Author yaarunu guess pannitenu ninaikkiren
R Rajivijay Well-known member Member Mar 15, 2023 #13 Nice update sis.. psychological treatment and counseling edutha manasu vittu pesuvanga..
Mrs beena loganathan Well-known member Member Mar 15, 2023 #16 ஆணின் உணர்வுகளை அன்பான கணவனின் உணர்வுகளையும் அழகாக உணர்த்தி உள்ளீர்கள்.... அனு செய்தது தவறுதான் என்றாலும் அவளின் நிலைமையும் பரிதாபம் தான்
ஆணின் உணர்வுகளை அன்பான கணவனின் உணர்வுகளையும் அழகாக உணர்த்தி உள்ளீர்கள்.... அனு செய்தது தவறுதான் என்றாலும் அவளின் நிலைமையும் பரிதாபம் தான்
G Geethazhagan Well-known member Member Mar 15, 2023 #17 பாவம் இருவருமே எப்படி மீண்டும் பழைய வாழ்வுக்கு போவாங்க
V Vaishanika Well-known member Member Mar 15, 2023 #18 எல்லாருக்கும் ஷ்யாமோட மனநிலை மாற்றம் புரிகிறது. இதை எப்படி சரிபண்ணுவானோ?