Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மௌனத்தின் மறுபக்கம் விமர்சனம்

Advertisement

Mrs beena loganathan

Well-known member
Member
தான் தவறு செய்து விட்டோம் என
தன்னை மாய்த்துக் கொள்ள துடிக்கும் அனு

தன்னை விட்டு
தனியா ஒதுங்கி போகும்
தன் மனைவியின்
செயல் புரியாமல்
தவிக்கும் ஷ்யாம்

தன் கணவனின் காதலில்
தங்களின் இரட்டை தங்கமகள்கள் உடன்
தனக்கு பிடித்த தொழில் செய்து
தன்னை சுதந்திரமாக சந்தோசமாக
வைத்திருக்கும் கணவனில் அன்பு முன்னாள்
தலைகுனிந்து அழும் மனைவி....

ஆளுமை கொண்டவள்
அழுகையில் கரைவது ஏன்
அவள் படும்
அவஸ்த்தை ஏன் என்று புரியாமல்
அல்லாடும் கணவன்....

இருவரின் மௌன போராட்டத்தில்
மௌனமாக இருக்கும் மெல்லிய உணர்வுகளை
மறைத்து கொண்டு
மனைவியும் கணவனும்
மனதால் சண்டை போட்டுக் கொள்ளும்
மௌனத்தின் மறுபக்கம்
என்ன என்று சொல்லி அதற்கு தீர்வு கண்டு பிடிக்க செய்யும் போராட்டமே
மௌனத்தின் மறுபக்கம்....

மனதில் தோன்றும்
மணித்துளி நேரத்தில்
மனத்தடுமாறிட
மீண்டும் சுயம் பெற நினைக்கையில்
மரண குழிக்குள்
மாட்டி கொண்டு தவிக்கும்
மனம்....

வேலை செய்யும் இடத்தில்
விளையாட்டாக நம் விருப்பானவர்கள் என்று பகிரப்படும் விசயங்கள்
விபரீதமாகிட_அந்த உறவு
விரும்பி நெருங்கிட
விபரீதம் புரிந்து
விலகும் முன்
விசயம் விபரீதம் ஆகிட
மீண்டு வர முடியாமல்
மீண்டும் அதுக்குள் போகமுடியாமல்
மனதுக்குள் ஆயிரம் போராட்டம்....

முள்ளு மேல சேலை பட்டாலும்
சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம்
சேலைக்கு தான் இது பழைய மொழி....
முள்ளுக்கும் சேலைக்கும் இரண்டுக்கும் சேதாரம் தான் இது புதுமொழி....

தவறு செய்துவிட்டேன் என தெரிந்து பின்
தவறுக்கு
மனதார மன்னிப்பு கேட்க
மன்னிப்பே தண்டனை...

தன் செய்த தவறே புரியாமல் போய்விடும்
தன் போக்கில் வாழும் தவறுக்கு பிரிவு தண்டனையாக
தனித்து வாழும் நிகில்...

ஆணோ பெண்ணோ
தடுமாற்றத்தில் பேதமில்லை ....
தடுமாறினால் தான் மட்டும் பாதிப்பு அடைவதில்லை
நம்மை நம்பி இருக்கும் துணை
நம் குடும்பம் சுற்றம் என்று ஒரு சமூகம் தவிக்கிறது.....


நல்ல குடும்பம்
நல்ல அப்பா அம்மா
நல்ல மாமானர் மாமியார்
நல்ல தோழி
நல்ல கணவன்
நல்ல மனைவி
நல்ல பிள்ளைகள்
நல்ல தோழமை
எல்லாம் நல்லா இருக்க
எங்கு தவறியது பெண்
ஏன் தவறினான் ஆண்....

மனம் தடுமாறினால்
மொத்த சந்தோசமும்
மூழ்கிவிடும் என்று சொல்லி இருக்கார் ....

சுய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வாழ்வதே நம் பண்பாடு....
காதலுடன்
மோதலுடன்
கோபத்துடன் சண்டையுடன்
புரிதலுடன் சமாதானத்துடன் சொல்லி இருக்கார் எழுத்தாளர்.....


நம் துணை மீது நம்பிக்கை வைத்து
மனம் விட்டு பேசுங்கள்...
உறவிடம் உண்மையாக
இருங்கள்....
வாழ்க வளமுடன்.....

வெற்றி பெற வாழ்த்துகள் சகி ,???????????❤️❤️
 
தான் தவறு செய்து விட்டோம் என
தன்னை மாய்த்துக் கொள்ள துடிக்கும் அனு

தன்னை விட்டு
தனியா ஒதுங்கி போகும்
தன் மனைவியின்
செயல் புரியாமல்
தவிக்கும் ஷ்யாம்

தன் கணவனின் காதலில்
தங்களின் இரட்டை தங்கமகள்கள் உடன்
தனக்கு பிடித்த தொழில் செய்து
தன்னை சுதந்திரமாக சந்தோசமாக
வைத்திருக்கும் கணவனில் அன்பு முன்னாள்
தலைகுனிந்து அழும் மனைவி....

ஆளுமை கொண்டவள்
அழுகையில் கரைவது ஏன்
அவள் படும்
அவஸ்த்தை ஏன் என்று புரியாமல்
அல்லாடும் கணவன்....

இருவரின் மௌன போராட்டத்தில்
மௌனமாக இருக்கும் மெல்லிய உணர்வுகளை
மறைத்து கொண்டு
மனைவியும் கணவனும்
மனதால் சண்டை போட்டுக் கொள்ளும்
மௌனத்தின் மறுபக்கம்
என்ன என்று சொல்லி அதற்கு தீர்வு கண்டு பிடிக்க செய்யும் போராட்டமே
மௌனத்தின் மறுபக்கம்....

மனதில் தோன்றும்
மணித்துளி நேரத்தில்
மனத்தடுமாறிட
மீண்டும் சுயம் பெற நினைக்கையில்
மரண குழிக்குள்
மாட்டி கொண்டு தவிக்கும்
மனம்....

வேலை செய்யும் இடத்தில்
விளையாட்டாக நம் விருப்பானவர்கள் என்று பகிரப்படும் விசயங்கள்
விபரீதமாகிட_அந்த உறவு
விரும்பி நெருங்கிட
விபரீதம் புரிந்து
விலகும் முன்
விசயம் விபரீதம் ஆகிட
மீண்டு வர முடியாமல்
மீண்டும் அதுக்குள் போகமுடியாமல்
மனதுக்குள் ஆயிரம் போராட்டம்....

முள்ளு மேல சேலை பட்டாலும்
சேலை மேல முள்ளு பட்டாலும் சேதாரம்
சேலைக்கு தான் இது பழைய மொழி....
முள்ளுக்கும் சேலைக்கும் இரண்டுக்கும் சேதாரம் தான் இது புதுமொழி....

தவறு செய்துவிட்டேன் என தெரிந்து பின்
தவறுக்கு
மனதார மன்னிப்பு கேட்க
மன்னிப்பே தண்டனை...

தன் செய்த தவறே புரியாமல் போய்விடும்
தன் போக்கில் வாழும் தவறுக்கு பிரிவு தண்டனையாக
தனித்து வாழும் நிகில்...

ஆணோ பெண்ணோ
தடுமாற்றத்தில் பேதமில்லை ....
தடுமாறினால் தான் மட்டும் பாதிப்பு அடைவதில்லை
நம்மை நம்பி இருக்கும் துணை
நம் குடும்பம் சுற்றம் என்று ஒரு சமூகம் தவிக்கிறது.....


நல்ல குடும்பம்
நல்ல அப்பா அம்மா
நல்ல மாமானர் மாமியார்
நல்ல தோழி
நல்ல கணவன்
நல்ல மனைவி
நல்ல பிள்ளைகள்
நல்ல தோழமை
எல்லாம் நல்லா இருக்க
எங்கு தவறியது பெண்
ஏன் தவறினான் ஆண்....

மனம் தடுமாறினால்
மொத்த சந்தோசமும்
மூழ்கிவிடும் என்று சொல்லி இருக்கார் ....

சுய ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வாழ்வதே நம் பண்பாடு....
காதலுடன்
மோதலுடன்
கோபத்துடன் சண்டையுடன்
புரிதலுடன் சமாதானத்துடன் சொல்லி இருக்கார் எழுத்தாளர்.....


நம் துணை மீது நம்பிக்கை வைத்து
மனம் விட்டு பேசுங்கள்...
உறவிடம் உண்மையாக
இருங்கள்....
வாழ்க வளமுடன்.....

வெற்றி பெற வாழ்த்துகள் சகி ,???????????❤❤
Nirmala vandhachu ???
??????
 
கவிக்குயிலுக்கு விமர்சனம் எழுத சொல்லியா தரணும் ...சூப்பர் ❤️
 
Top