ஹாய் டியர்ஸ்...

அட்டென்ஷன் பிளீஸ்..

எபிலாக் பார்க்க முன்ன ஒரு சின்ன அறிவிப்பு. சொல்லவே கஷ்டமா இருக்கு. இந்தத் தளத்தில் எனது இறுதி நாவல் இதுவாகத் தான் இருக்கும். அடுத்த அடியை எடுத்து வைக்கும் பொருட்டு எனக்கே எனக்காக ஒரு வெப்சைட் ஆரம்பித்துள்ளேன். நாளையில் இருந்து எனது புதிய கதைகள் எனது புதிய தளத்தில் பதிவிடப்படும். அது பற்றிய தகவல்களையும் ஏற்கனவே நான் எழுதிய பழைய கதைகள் எல்லாம் அங்கே தொடர்ந்து பதிவேற்றப்படவுள்ள விபரங்களை அறிய எனது Facebook group மற்றும் WhatsApp channel இல் இணைந்து கொள்ளுங்கள். WhatsApp channel பற்றி யாரும் அஞ்ச வேண்டாம். சேனல் ஓனர் எனக்குக் கூட உங்கள் தொலைபேசி எண்கள் காட்டப்பட மாட்டாது. பிறருக்கும் காட்டாது.
முன்னேறும் முனைப்போட அடுத்த அடியை எடுத்து வச்சுட்டேன் என்றாலும் நீங்க இல்லாம என்னால ஒன்னும் சாதிக்க முடியாது. சோ பிளீஸ் இங்க என் கதைகளுக்குக் கொடுத்த ஆதரவை அங்கேயும் கொடுங்க..
..
இப்படிக்கு
உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும் உங்கள்
வீனா ஷக்தி
Facebook group link
Facebook
www.facebook.com
WhatsApp channel link
Follow the Veena Shakthy Tamil Novels channel on WhatsApp: Veena Shakthy Tamil Novels
சைட் லிங் போடல. கூகுள்ல வீனா ஷக்தி என்று தமிழில் தேடினாலே கிடைக்கும். ரெஜிஸ்டர் லாகின் பண்ணிப் படிங்க.. இப்போ மெய் சிதைக்கும் மௌனம் ஏன்? ஸ்டோரி முழு அத்தியாயங்களும் அங்க இருக்கு.
நன்றி..
மையல் எபிலாக் லிங்