மெளனமாய் ஒரு மோகனம்! - 26

Advertisement

சரவணா பின்னிட்ட போ....ப்லாஸ்டு ப்லாஸ்டு💥💥....பல நாள் திருடன் ஒரு நாள் மாட்டியே ஆகனும்....நல்லா வேணும் லதா வுக்கு உண்மையான காதல் ஏமாற்றாது😏😏....பெரிய எம்எல்ஏ பொண்ணு வந்துட்டா😏😏...எப்படி எல்லாம் சரவணன் ன ஏமாத்தினா மாட்டுனியா இப்போ...என்ன நட்டு அங்கிள் பார்த்துக்கிட்டே இருக்கீங்க ஆன்டிய ரெண்டு அப்பு அப்பி இருக்க வேணாமா🤷‍♀️....அப்படி என்ன ஸ்டேட்டஸ் பொல்லாத ஸ்டேட்டஸ்😬😬.....மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு😅😅.....எபி சூப்பர் சஸ்❤️❤️❤️.....
 

Advertisement

Advertisement

Back
Top