மெளனமாய் ஒரு மோகனம்! - 24

Advertisement

ஏன் அலமேலு என்ன நடந்தாலும் திருந்தவே மாட்டீங்களா....லதா தான் புரியாமல் பண்ணிட்டு இருக்கா...நீங்க பெரியவங்க அவ தப்பை திருத்தாமல் நீங்களும் சேர்த்துக்கிட்டு இப்படி அநியாயம் பண்ணிட்டீங்களே....உங்க நால ஒரு உயிர் போச்சு அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கீங்களே... இதையெல்லாம் வசீ ஏன் சரவணன் கிட்ட இருந்து மறைக்குறான் னு தெரியல...இவங்களை இப்படி விட விட தான் சின்னு மேல ரொம்ப வன்மத்தை வளர்த்துக்கிட்டு இருக்காங்க....
 

Advertisement

Advertisement

Back
Top