Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -36

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -36

திருமணம் முடிந்து மணமக்கள் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்... இனியனையே பார்த்திருந்த தேனுவின் கண்கள் ஏங்கிபோக... காலையில் கிளம்பி வந்தது அலைச்சல் வேற, மாதமோ எட்டாவது முடிவில்... சோர்ந்து போனாள்... அங்கே அவளுக்கென்று ஒரு ரூம் புக் பண்ணிருந்தார்கள்... அங்கே சென்று படுத்துக்கொண்டாள்.

ரூமிற்கே சாப்பாடு எடுத்து வந்து தந்தார் லதா... அம்மா தேனு கொஞ்சம் சாப்பிட்டு தூங்குடா.. டைம் 10.30 ஆகுதுடா...

வேணாம் அத்தே டயர்டா இருக்கு தேனு தூக்கத்திலே சினுங்கினாள்... இதையெல்லாம் பார்த்துக்கொண்டே செல்பை திறந்து பணம் இருந்த பேக்கை எடுத்துச்சென்றான் இனியன்..

தன் அத்தை லதாவிடம்... பாரு அத்தே இந்த இனிமாமா என்னை பார்க்காமே போகுது... தேம்பி தேம்பி அழுதாள் தேனு..

அவன்கிடக்கிறான் செல்லம் இந்த நேரத்தில அழக்கூடாதுடா.. நீ சாப்பிடு நான் என்னடான்னு கேட்டுவரேன்..

.........

அன்று மாலை சரணையும், அபியையும் ஹனிமுனுக்கு கனடாவிற்கு அனுப்பி வைத்தான் இனியன்.... காலையிலிருந்து கல்யாண வேலையில் இருந்ததால் களைத்து போய் சீக்கிரமே பெரியவர்கள் தூங்கிவிட்டனர்...

தன் வீட்டின் ஹாலுக்கு வந்தாள் தேனு... அங்கே உட்கார்ந்திருந்த அகிலாவை பார்த்து.. அம்மா, நான் எங்க மாமியார் வீட்டுக்கு போகட்டுமா.. மாமா கூட இருக்குனும் போல இருக்கு சொல்ல...

தன் மகளின் சிறுபிள்ளை தனமான பேச்சை கேட்டு சிரிப்பதா, அழறதான்னு தெரியவில்லை அகிலாவிற்கு...

ஏன்டி நீயேதான் அவனை வேண்டாம் சொல்லிட்டு போயிட்ட... ஆனா நீ போன நாளிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் உன் ரூமிலதான் தங்குறான்... பச்சத்தண்ணீ குடிக்கமாட்டான்..

நானே அவனை தீட்டினேன்.. ஏன்டா இங்க வரேன்னு... அதுக்கு அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா...

நாங்க சந்தோஷமா வாழ்ந்திருந்தா நீங்க இப்படி தீட்டலாம்.. அவதான் என்னை வேணாம் சொல்லிட்டு போயிட்டாலே... இனிமே தீட்ட என்ன இருக்கு.. அவ நினைவா வந்துட்டு போறேன்... உங்களை தொந்தரவு செய்யமாட்டேன் சொன்னான்...

இங்கபாரு ஆரா.. உங்கப்பாவுக்கும் எனக்கும் சில விஷியங்கள் ஒத்துப்போகாது தான்.. அதுக்கு ஒருநாளும் உங்கப்பாவை விட்டு ஒதுக்குனதில்ல... தப்பு செஞ்சானா கூடவேயிருந்து தண்டனை கொடு.. அதைவிட்டு அவனை பிரிஞ்சு நீயும் கஷ்டபடுற.. இந்த ஜாதகத்தை வேற கட்டிட்டு அழற.. நீ இல்லாம அவன் சந்தோஷமா வாழுறானா...

அம்மா என்று கட்டிக்கொண்டு அழுதாள்.. எதுக்குடி அழற, மேலேதான் இருக்கான் போ...

ஆச்சரியமாக தன் தாயை பார்க்க..

ம்ம்... நீ தூங்கிட்ட அதான் உனக்கு தெரியல, உன் புருஷன் வந்து இரண்டு மணிநேரமாச்சு... ஒண்ணும் சாப்பிடமாட்டான்... இந்தா இந்த பாலையாவது கொடு என்று ஒரு கிளாஸ் பாலை நீட்டினாள்.

மாமா எனக்காகதான் வந்திருக்கு... மெதுவாக மாடிபடியேறினாள்... ரூமை தட்டும்போதே மூச்சு வாங்கியது தேனுவிற்கு.. கதவை திறக்கவில்லை..

என்ன செய்யறாரு , கதவையே திறக்கமாட்டுறாரு என்று கதவின் பிடியில் கையை வைக்க கதவு திறந்துக்கொண்டது... ச்சே மாமா கதவ தாழ்போடவில்லை..

தன் வயிற்றை தள்ளிக்கொண்டு மெதுவாக நடந்து பெட்டின் அருகில் வந்தாள் தேன்மொழியாள்... தலையெனையில் தலை வைத்து ஒரு கையை நெற்றிமேல் வைத்து படுத்திருந்தான் இனியன்.. பாலை டெபிளில் வைத்தாள்..

அவனருகில் படுக்க...நகர்ந்து படுத்தான் இனியன்.. மாமா என்று தேனு கூப்பிட...காதில் கேட்காதுபோல் படுத்திருந்தான்..

திரும்பவும் அவனின் தோளை தொட்டு மாமா என்றாள்...

யாருடி நீ சும்மா மாமா மாமான்னு... எரிந்துவிழுந்தான்.. இது உன் ரூம் கிடையாது.. இங்கே ஏன் வந்து படுகிற..

ஐய்யோ கோவத்தில வேற இருக்கான்... எப்படி சமாதானப்படுத்த.. அவன் கையை பிடித்தாள்.. உதறினான்..

மாமா ப்ளீஸ் இப்படி என்னை அவாய்ட் பண்ணாதே... என்னால தாங்கமுடியல...

யாரு நானா நீயா... உன்கிட்ட என்ன பேச்சு வெளியே போடி எனக்கு கோவம் வந்தா என்ன செய்வேன் தெரியாது இனியன் கத்த...

கண்களில் கண்ணீர் மூட்டிக்கொண்டு வந்தது தேனுவிற்கு.. இவன் கத்தவும் சடாரென்று எழுந்தாள்.. வயிறு பிடித்துக்கொள்ள அம்மா என்று கத்தினாள்..

தேனு வயிற்று பிடித்து கத்தவும் பயந்துபோன இனியன்.. ஏய் என்னாச்சுடி வலிக்குதா...

ஆமாம் மாமா தலையை ஆட்ட... இரு அத்தையை கூட்டிட்டு வரேன் எழுந்தான்..

அவன் கையை பிடித்து வேணாம் மாமா கொஞ்சம் தண்ணீ தாங்க.. நான் உடனே எழுந்தேனா அதான்... பக்கத்திலிருந்த தண்ணீயை எடுத்து அவளை குடிக்க வைத்தான்...

ஹாஸ்பிட்டல் போலாமா தேனுமா என்று சொன்னவுடனே அவனை அனைத்து முகமெல்லாம் முத்தமிட்டாள்...

விடுடி என்னை... வந்துட்டா ஏழுமாச கழிச்சு இப்பதான் உன் புருஷனு கண்ணுக்கு தெரியுதா. மறுபடியும் முகத்தை திருப்பிக்கொண்டான் இனியன்...

அப்பறம் எதுக்கு இங்கவந்து தூங்கறீங்க..

ஹா..ஹா உனக்காக நினைச்சிட்டியா ... என் மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்..

அய்யோ ரொம்பதான்...மாமா மாமா இங்கபாருங்க உங்க பையன் உதைக்கிறான்.. இனியனின் கையை எடுத்துச்சென்று தன் வயிற்றின் மேல் வைத்தாள்..

அதை உணர்ந்த இனியன் ஆமான்டி.. எப்படி உதைக்கிறான்... மாமா இங்கபாருங்க இன்னொருத்தனும் செய்யறான்... ஆனந்தமே இனியனுக்கு தன் சிசுவின் அசைவுகளை பார்ப்பதற்கு... குனிந்த அவள் வயிற்றில் முத்தமிட்டான்...

க்கும்.. இது உனக்கில்ல, என் பையனுக்கு என்று சொல்லிமுடிப்பதற்குள் தேனு அழ ஆரம்பித்தாள்...

ஏன்டி அழற... எனக்கில்லையா என்றாள்..

போனாபோகுது பிள்ளைதாச்சி பொண்ணு ஆசையா கேட்குற, தன் ஆள்காட்டி விரலை நீட்டி ஒண்ணே ஒண்ணுதான் தருவேன்...

ம்ம்.. என்று அவனை நோக்கி தன் இதழை காட்ட...

ரொம்பப ஆசை படாதே... உன் கழுத்துல தாலி கட்டின நாளிலிருந்து வேணா வேணான்னு விட்டுபோனவதானே...

இத விடமாட்டான் தேனு மனதில் புலம்ப...

அதனால மனைவி என்ற உரிமையை நீ இழந்துட்ட.. சோ ஒரே முத்தம் தான் அதுவும் கண்ணத்துல... அப்பறம் சத்தியா மாமா பொண்ணு என்றதால...

போதும் மாமா உன் பில்டப்பு சீக்கிரம் தா...

இரு என்று அவளருகில் நெருங்கி... அவள் முகத்தை கையில் ஏந்தினான்... முதல் முத்தம் கண்ணத்தில் வைக்க... கண்ணைமூடினாள் தேன்மொழியாள்... பிறகு இதழை எடுத்தானா அவன் ,எத்தனை என்று எண்ணிக்கை இல்லாமல் அந்த அறை முழுவதும் அவனின் இச் இச் என்ற சத்தம்தான் ஒலித்தது.. மெய் மறந்து போனாள் தன்னவனை நினைத்து..

இது அன்பின் வெளிப்பாடா, காதலின் வெளிப்பாடா, காமத்தின் வெளிப்பாடா, இத்தனை நாள் இடைவெளியில் தோன்றிய உணர்வா இவை அனைத்தும்விட என்னவள்... என்பதே இனியனின் எண்ணம்..

கண்கள் கலங்கி உப்புநீர் அவன் உதட்டை தீண்ட... நிறுத்தி அவளை பார்த்தான்.. ஏன்டி அழற..

அவனை இறுக்க கட்டிக்கொண்டு அவன் காதில் சினுங்கினாள்...சாரி மாமா... தப்பு நான் உன்னை விட்டு பிரிந்தது...

மாமா என்று ஆசையாக அழைக்க... அவளின் மோகப்பார்வையில் தெரிந்துக்கொண்டான் கள்வன்..

நோ... நான் மாட்டேன்..

மாமா... எனக்கு வேணும்.. தேனு பிடிவாதம் பிடிக்க..

இதுக்குதான்டி உன்கூட பேசவே யோசிச்சேன்..

நான் பேச சொல்லலையே...அவனின் தலையை கோதிவிட்டாள்..

வயிறு ரொம்ப பெரிசாயிருக்குடி, பயம்மா இருக்கு..

டாக்டரே செய்யலாம் சொல்லிருக்காரு மாமா... இனியன் யோசிக்க.. அப்ப உனக்கு என்மேல லவ் இல்ல, ஆசையில்ல, பாசம் சொல்லும்போதே அவள் இதழை வன்மையாக தீண்டினான்...

சிறிது நேரத்தில் , அப்பறம் எல்லாம் முடிஞ்சபிறகு சாகலாம் வான்னு கூப்பிடமாட்டியே, தேனுவிடம் கேட்டான்..

மாட்டேன்... என்று சிரித்துக்கொண்டே தலையசைத்தாள் தேன்மொழியாள்...

-------- மெய் தீண்டுவாள்

சாரி பிரன்ட்ஸ் , நிறைய டிலே... வொர்க் அதிகமாக இருந்தது... அடுத்த எபி பைனல் தான்.. அடுத்த கதையோட தலைப்பு “தீரா...பகைதீரா” அல்லது “இனியவனே என் பகைவனே”.. அல்லது “தீரா.. மகதீரா”...தலைப்பு எது ஓகேன்னு சொல்லுங்கபா...

லஷ்மி...
 
Nirmala vandhachu ???
Surprise
 
நல்லா இருக்கு பதிவு
தீரா மக தீரா வைக்கலாம்
 
Hi dear, very nice ud, but its really too lateeeeee
I like the next story heading,
தீரா பகை தீரா
 
Top