மெய் தீண்டாய் உயிரே -10

Advertisement

கட்டி பிடித்து சண்டை போட்டாலும்
கண்முன்னே தேனு படும்
கஷ்டம் பார்த்து
கடமையோ காதலோ
கருத்தாய் காக்கும்
கள்ளம் கபடமற்ற
கள்வன் என் இனியன்.....
 

Advertisement

Advertisement

Back
Top