மெய்யெனக் கொள்வாய் - அத்தியாயம் 17 (prefinal)

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ நண்பர்களே

மெய்யெனக் கொள்வாய் கதையின் ப்ரீ ஃபைனல்- அத்தியாயம் பதினேழு இரண்டு பாகங்களாகப் பதிவு செய்திருக்கிறேன்.

லிங்க் இதோ

நாளை கதையின் ஃபைனல் அத்தியாயம் பதிவிட்டு நிறைவு செய்து விடுவேன்.

தொடர்ந்து படித்துக் கருத்திடும் வாசகர்களுக்கு நன்றிகள். தற்போது படித்து வரும் வாசகர்களுக்கும் நன்றிகள்.

கதையின் விமர்சனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

நட்புடன்

தேவி
 
கருணாகரன் கோட்டை சரிந்துது. கீர்த்தியின் நிமிர்வான பேச்சும், சந்திரனின் தார்மீக ஆதரவும் வாரே வாவ். காண கண்கோடி வேண்டும் என்பது போல இருந்தது💖💖💖

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல உமாவின் உதவிகள் அற்புதம்.

அத்வைத், பிரபஞ்சன் இருவரும் சூப்பரோ சூப்பர் ஆத்தரே💖💖💖

சத்யாம்மா! இப்பவாவது கொஞ்சம் யோசிம்மா🤷🏻‍♀️
 
Romba nalla nermaiya oru kutrachattu ku padhiladi kodupathu manathai thodum seyal. Uma Sathya Keerthi amutha ellarum sariana pangalipu. Cinema va edutha nalla viru virunu pogum. Lovely Dear 😍 😍 😍 😍
 
சத்யா கண்டிப்பாக யோசிப்பாள். உங்களின் கருத்துகள் மிகவும் உற்சாகப் படுத்துகிறது. நன்றி வித்யா :love: 🙏
 
Romba nalla nermaiya oru kutrachattu ku padhiladi kodupathu manathai thodum seyal. Uma Sathya Keerthi amutha ellarum sariana pangalipu. Cinema va edutha nalla viru virunu pogum. Lovely Dear 😍 😍 😍 😍
அழகா சொல்லியிருக்கீங்க. நேர்மையா இருந்தா கால தாமதம் ஆனாலும் வெற்றி நிச்சயம். குறுக்கு வழி என்னிக்கும் ஆபத்துதான். சினிமாவா :):) அழகான விமர்சனத்திற்கு ஆழந்த நன்றிகள் மா :love::love:🙏
 
Advertisement

Advertisement

Back
Top