Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூச்சினில் மோதிய நாதமென.. முன்னோட்டம்

Advertisement

முன்னோட்டம் அருமை. வாழ்த்துக்கள் ஜீ. புடிக்கலைன்னா மறுக்கறதுக்கு உரிமை இருக்கு. அதென்ன வாய்க்கு வந்தத பேசறது😤😤😤😡😡😡
 
வாங்க வாங்க dear.
வாழ்த்துக்கள்.

அடேய் hero....... நீ hero இல்லடா ஜீரோ.
பேர் மட்டும் நல்லா உணக்கையா இருக்கு செந்தூர் செல்வன் ன்னு திருச்செந்தூர் முருகன் பேர்.
ஆனால் ஒரு பெண்ணை மதிக்க தெரியாத பிறவியாக இருக்கியே டா??
 

ஹாய் பேபீஸ்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க??

நான் உங்கள் கிருநிசா. இங்கு சிலருக்கு என்னை தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்தப் போட்டியின் மூலம் உங்கள் அனைவரையும் சந்திக்க நான் வந்துவிட்டேன்.

கதையின்..

நாயகன் - செந்தூர்ச்செல்வன்

நாயகி - நந்தினி

ஃபுரபஸருக்கும் ஸ்டூடன்டுக்கும் நடக்கும் லவ் வார்!

நிச்சயம் வார் தான். இந்த வார் எப்படி இருக்கிறது என படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. கதையில் இருந்து சிறு முன்னோட்டம் பதிவிட்டிருக்கிறேன்.

படியுங்கள். உங்கள் ஆதரவை தாருங்கள்.

நன்றி,

கிருநிசா🙂

https://tamilnovelwriters.com/

All the best 🙂
 
Top