நன்றி சகி , ஆமா ஆமாராஜ குமாரன்இரண்டு மாசமா பின்னாடியே தான் சுத்தி இருக்கான்
![]()
![]()
![]()
ஆனாலும் அவ கண்ணுல படவே இல்லை
![]()
![]()
![]()
அவ அந்த லட்சணத்தில் தேடியிருக்கா
யோகாபாவம் தான் அம்மாவே குறைய சொல்லி காட்டி கிட்டே இருந்தா எவ்வளவு கஷ்டமா இருக்கும்
![]()
![]()
![]()
![]()
![]()
கனகம் நீ ரொம்ப தெளிவுஅதை எங்க ஹீரோ வந்து தான் குழப்பி விடணுமா
![]()
![]()
![]()
![]()
கனகம்![]()
நன்றி சகிஇவன் வேணும்னே தான்
அம்மா கிட்ட திருடி இருக்கான்
இந்த அம்மா எத்தனை பேசுது
களவாணி ராஜா
நேர்மை ராணி கனகாம்பரம்
கல்யாணம்![]()
நன்றி சகிகளவாணி சண்டை கோழிக்காக காத்திருந்தாள் நாங்க உங்களுக்காக waiting அடுத்த epi க்கு சீக்கிரம் வாங்க please please
நன்றி சகி ,ரெண்டு மாசமா இவ பின்னாடியே சுத்திட்டு இருந்திருக்கான் அது கூட தெரியாம இவ அவனை சுத்தி சுத்தி தேடி இருக்கா......
நல்லா குழப்பி விட்டுட்டு வந்துட்டான் இனி வாயை திறப்ப....
தரகர் மூலமா இந்த இடம் வந்தது கூட இவன் ஏற்பாடா இருக்குமோ
ராக்காயி குறையை சொல்லி பெத்த பையன் மனசை நோகடிக்குதுஇவங்களை எதிர்த்து கேள்வி கேட்க கூடாதுனு......
இவங்களுக்கு ராஜகுமாரன் தான் சரி நல்லா கேட்குறான்.....![]()
நன்றி சகிSuperb... Intha rakkayi ku kanagam vandha than sari varum..
நன்றி சகிகளவாணி சண்டைகோழி மீட்டிங் சூப்பர்.
ராக்காயி எல்லாத்தையும் கணக்கு பண்ணி பணமா கேட்குறாரே