மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 3

Advertisement

அம்மா அடுத்தவங்க கிட்ட இருந்து அநியாயமா பிடுங்கிகிற நகைய மகன் ராபின்ஹூட் மாதிரி திருடி பாதிக்கப்பட்டவங்களுக்கு பணமா கொடுத்து உதவி செய்யறானா. அவன் கனகத்தை பிடிச்சு சரி சொன்னானா, இல்ல அண்ணனுக்காக சரி சொன்னானா. இவங்க ரெண்டுபேரும் நேர்ல சந்திக்கும் நிகவை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அம்மாவையே மிஞ்சிடும்போல ராக்காயி மகள். இவங்க ரெண்டுபேரையும் அக்காளும் தங்கையும் ஒரு கூட்டணியா இருந்து சமாளிக்கணும்.
ஆம் சகி கொஞ்சம் கஷ்டம்தான் நன்றி சகி 🥰🥰
 
💞💞நல்ல வேலை மகேஷ்க்கு தோதாய் இன்னொரு குட்டி பொண்ணு அதையும் கட்டிவைச்சு மொத்த சொத்தையும் ஆட்டைய போட்ருவாங்க போல ராக்காயி.🤭🤭🤭

ராணியோட நெக்லாசை தான் ராஜா திருடினானா? 🤔🤔🤔
 

Advertisement

Latest Posts

Advertisement

Back
Top