மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை - 22 (FINAL)

Advertisement

அவன் கடைசியில சந்நியாசம் வாங்கி நித்தியானந்தா கூட கைலாசா போயிற மாதிரி முடிக்கணும்..😜😜😜

View attachment 15039
அப்புறம் நித்யானந்தா சாபம் நம்மளை தான் துரத்தும்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யோகராசா வேற தைய்யாதக்கா ன்னு குதிக்கிறான் எம்புள்ளய களவானி களவாண்டு போயிட்டான்னு😑😑😑😑😑😑😬😬😬😬😬😬😬 எல்லாரும் நாக்கைப் புடுங்கற மாதிரி கேள்வி கேட்டாங்க. புத்திய அட்டாலில போட்ட பயலுக்கு இப்பவாவது புத்தி வருமா?🙄🙄
செவ்வந்தி என்னாம்மா கிளம்பிட்டே யோகராசாவ ரிசக்ட்டு பண்ணிட்டு 🥳🥳🥳
 
அசோ ராஜாவும் பேருக்கு ஏத்த மாதிரி நீ ராசா யா..சரியா கேட்ட அந்த யோகனை... மாணிக்கம் உன் உங்க fan தெரியுமா... ராக்கு u too... அத்தனை பேர் அடிச்ச வேப்பிலைக்கு கொஞ்சமாவது மனசு மாறுதா பாரு... அடேய் யோகம்
 
Sema emotional epii... Entha yogana enna. Ethuku melayu thirunthalana nalla mattuku oru suudu nu solluvanga 100 kanakkana sudu pattu thirunththa jenmam erunthenna panna poguthu.... Yemma raakku ethana naalula un pechchi ennaiki tha enichi eruku... Crtana mudivu Raja... Nalla narattion Author jii... Arbuthama thamana moves👏👏
 

Advertisement

Advertisement

Back
Top