செவ்வந்தி அம்மா வூட்டுக்கு பெட்டியக் கட்டு. யோகன் அங்க உன்னை அனுப்பப்போறான் போல
நன்றி சகிஉதயாவோடு ஹீரோ அல்லாத யோகன் மாறிட்டான். ( கமெண்ட் போடுறதுக்கு முன்னாடியே சிரித்த தயாம்மாவிற்காக )
செவ்வந்தி நிதர்சனம் உணர்ந்து பேசுகிறாள்.
மாமியார், அவங்க பொண்ணு மட்டுமே குழந்தையை ஈஸியா கஷ்டப்பட்டு பெத்தெடுத்து வளர்ப்பாங்க . மத்தவங்க எல்லாம் சும்மா சீன் போட்டு ஏமாத்துவாங்க. மாமனார்கிட்ட பொண்ணை கொஞ்ச நாள் சீராட்டி கூட்டி வர சொல்ல போறவனுக்கு, இப்போ தான் புரியுதா பொண்ணு அம்மா வீட்டில் தான் சுகமா இருப்பாள்னு![]()
நன்றி சகிSevvanthi sonna vishayangal aththanaiyum nooru satham unmai![]()
நன்றி சகிசெவந்தி உண்மையை சொல்லுற... ஆனா இன்னும் இப்படியே இருக்க முடியாது தானே கொஞ்சம் மாற முயற்சி செய்.... யோகன் உன்னோட எண்ணம் தப்புன்னு சொல்ல மாட்டேன் ஆனா அப்படியே குறையோ இருந்தாலும் தன்னம்பிக்கையோடு வளர என்ன என்ன செய்யணுமா அதை சொல்லி கொடுக்கணும்னு நினை யோகன்
அதெப்படி அதற்குத்தான் மிக சிறந்த அடிமைகளை மூக்கணாங்கயிரு போட்டு இழுத்து வந்திருக்கோம் மருமகள்களாக
அடேய் யோகன், நீ என்ன பண்ற உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போய் அவ அம்மா வீட்ல விடுற, இங்க உன் அம்மா தனியா இருந்து கஷ்டப்படட்டும்.. ஆமா மருமகள்கள் வர்றதுக்கு முன்னாடி ராக்கு தானே ஒத்தையா எல்லா வேலையும் பார்த்து இருக்கும், இப்ப வேலை செய்யறதுக்கு என்னவாம்?![]()