Waw ungamma marumagala thtina nerathula ean Srikanth nu per vachangannavathu ketu therijurukalam
Thank you SisVery nice update
Waiting for next update....![]()
kandhasami Thaathaa will continue to rockஅருமையான பதிவு
கந்தசாமி நொந்த மனங்களுக்கு அமைதி
கிடைக்க வழி ஏற்படுத்திட்டாரு
happy to hear your thoughts.. Thank you Sisஅருமையான பதிவு
சிலிர்ப்பை ஏற்படுத்திய பதிவு
சிவசங்கரி.... உங்க மருமகளுக்கு கன்ட்ரி பெயர் என்று கிண்டல் செய்தீங்களே
உங்களையே அறியாமல் உங்க மகனுக்கு உங்க குலதெய்வத்தின் பெயரை சூட்டி இருக்கீங்க
இது தான் தெய்வாதீனம் என்பதுவோ....!!!!