முத்து ஹிருதய் சார்பா நன்றி ஸிஸ்கூடப் பிறந்தவங்களுக்கு ஒன்னுமே உதாவாதவனெல்லாம் ஜம்பமா திரியறானுங்க. ஆனா இரண்டு பெண்களோட வாழ்க்கைக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தவனுக்கு எல்லாம் இப்படி தான் ஆகாவலிங்க அக்கா தங்கையா பிறக்கும்.
முத்து அருமையா வாதாடி ஜெயிச்சிட்டா
ஹிருதய் உண்மையிலேயே விவசாயிகளோட கஷ்டம் தெரிஞ்சி, புரிஞ்சி அவங்களுக்கு சரியான நேரத்தில் ஐடியா கொடுத்து அவங்க வாழ்வாதாரத்தை உயர்த்திட்டான். கந்தசாமி ஐயாவோட வழிகாட்டல சரியா பயன்படுத்திட்டான்.
சுசீலா பிரதமேஷ்க்கு பிள்ளை பிறந்துட்டான், அடுத்து முத்தாயி,ஹிருதய் எப்போ அப்பாம்மா ஆகப்போறீங்க.![]()
Thank you sis.. Somewhere some characters or some situations koda namaku oru connection oru emotion varumஅருமை....இப்படித்தான் நாட்டில் பல பேர் பெண்ணுரிமைக்கு குரல் கொடுக்கிறோம்னு அவங்க தப்புக்கு துணை போறாங்க....முத்து கலக்கல்.....
Somehow this epi made me very emotional.....
எங்க முத்தாயிக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று டீச்சரிடம் கூறுங்கள்
Thanks for such a sweet comments.. Feeling happy to see your comments.. Thank you so much for ur love and support SisWow sis, every time you are making us to expect and wait for the next ud by your writing
I wish that this story should never end![]()