nice
Thank you sisNice
end thane.. seekirama potudalaam..அய்யய்யய்ய... இந்த சிவசங்கரிக்கு இல்லையாங்க ரைட்டர் ஒரு எண்டு
அடடே ஸ்ரீகாந்த் மனசுல கூட முத்து மேல ஒரு நல்ல எண்ணம் இருக்கே. அப்படினா சிவசங்கரி புலம்பல்கள் எல்லாம் கடலில் இட்ட உப்பாகப் போயிடுமோ!
indha mathiri characters irundha thane nija lifelayum swarasiyam..ஓஓஓ எல்லோருக்கும் ஓகே தான் போல...
இந்தாம்மா சிவவவவவசங்கரி......ரொம்ப ஒப்பாரி வைக்காதம்மா நல்ல காரியம் பேசும் போது
ama, sabash, sariyana potti thaan..சிவசங்கரி முத்து கிட்ட
பேசி பார்த்தா தெரியும்
சங்கதி