முத்தாயி அம்மாச்சி 12

Advertisement

முத்துவுக்கு கல்யாணம் ஆன பிறகும் இதே மாதிரி ஊர்ப் பஞ்சாயத்துனு இவ கிளம்பினா ஸ்ரீகாந்த் எப்படி அனுமதிப்பாரு.
அனுமதி எல்லாம் நம்ம ஆளு கேட்கும்னு நினைக்கிறீங்க?? 😉😌😌
 
பூரி மசால் இல்லையா.....கோதுமை அல்வாவா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

அம்மாடி முத்து அந்த கமிஷ்னர் சித்தப்பா எந்த ஊரு மா
மாலதி அம்மா கையால செஞ்ச special அல்வா😁😁😁
முத்து சித்தப்பாக்கு அவரை பத்தி அதிகம் பேசினா பிடிக்காது 😎
 

Advertisement

Advertisement

Back
Top