Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 9

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

அதிசயம் அதிசயம் ஆனால் உண்மை. நேத்து ஒரு ஏபி போட்டு இன்னைக்கு அடுத்த ஏபி போட்டுட்டேன். படிச்சுட்டு கருத்து சொல்லுங்க கண்ணம்மாக்களா.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 9.1

முத்தம் 9.2

கவி பாடும் பாரதியின் கண்ணம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
சிறு முத்தம் என்ன செய்யும்
சில நொடி பொழுதில் எனை
சிந்திக்க விடாமல் உறைந்து போய்
சித்தம் கலங்க வைக்கும்.....
 
அடப்பாவி... அவனை கழட்டி விட அவன் சொன்ன reason னையே இன்னும் கொஞ்சம் ஏத்தி அவன் கிட்டேயே சொல்லி இருக்க நீ... உன்னால் எம்புட்டு எத்தம் இருக்கணும்
 
சிறு முத்தம் என்ன செய்யும்
சில நொடி பொழுதில் எனை
சிந்திக்க விடாமல் உறைந்து போய்
சித்தம் கலங்க வைக்கும்.....
இவங்களுக்குள்ள இந்த முத்தம் இன்னும் என்னெல்லாம் செய்ய காத்திருக்கோ. முத்தம் மொத்தமா வச்சு செய்ய போது இவங்கள.
 
அடப்பாவி... அவனை கழட்டி விட அவன் சொன்ன reason னையே இன்னும் கொஞ்சம் ஏத்தி அவன் கிட்டேயே சொல்லி இருக்க நீ... உன்னால் எம்புட்டு எத்தம் இருக்கணும்
ஏத்தி சொன்ன ஏத்ததுக்கு இப்ப சம்சாரம் மின்சாரமா தாக்குறாளே. இன்னும் என்ன? பாவம் அவனும் என்ன செய்வான்.
 
Top