Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் ! 12

Advertisement

tnwcontestwriter027

Well-known member
Member
வணக்கம் பட்டூஸ்/ Buddies ?

உங்க ஜேம்ஸ் பாண்ட் எழுத்தாளர் 027 ? வந்தாச்சு.

முத்தத்தின் ஈரத்தில் கதையோட அடுத்த அத்தியாயம் இதோ உங்கள் வாசிப்பிற்காக.

முத்தம் 12.1

முத்தம் 12.2

முத்தம் 12.3

கவி பாடும் பாரதியின் கண்ணமம்மா வருவாள்.

எழுத்தாளர் 027 ?
 
கதையின் தலைப்புக்கு நியாயம் செய்யும் வகையில் இந்த அத்தியாயம் முழுக்க முழுக்க முத்தத்தின் ஈரத்தில் நனைத்துவிட்டீர்கள் ஆத்தரே???

வருஷக் கணக்கா சுசி மறைத்த உணர்வுகளை ஒரே நொடியில் கொட்டிட்டு, மஹி மா.. நீ இதுவும் கேட்ப இதுக்கு மேலயும் கேட்ப மா….உண்மையிலேயே பயப்புள்ள ரொம்ப பாவம் தான்???
 
முத்தத்தின் ஈரத்தில் நம்மளும் கொஞ்சம் நனைய வேண்டாமா??

அவனா பாவம்? நல்லா யோசிச்சு சொல்லுங்க ... ஒன்னுக்கு பத்தா முத்தத்தை மொத்தமா வாங்கிட்டு ... அவ்வா இதெல்லாம் அடுக்குமா மக்கா உங்களுக்கு ... பாவம் அவ ...
 
ஆமாம் இவன் அசால்ட்டா பொய்களை அள்ளி விடுறவன் தானே ?
இப்போ தானாம்..! தலைவருக்கு காதல் வந்ததாம்..??நாம நம்பணும் இது அவளுக்கு தெரியாது ..!நமக்குமா தெரியாது ?
சூப்பர் ?
 
Top