முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)

Advertisement

அர்ஜுன்-விஜி நல்ல ஜோடி. ப்ரணிதா தகிடுதத்தம் செஞ்சாலும் கடைசில இவங்க சேர்நதுட்டாங்க. கயல் நல்ல அம்மா. விஜி மேல வருத்தம் இருந்தாலும் அர்ஜுன வேற பொண்ண கல்யாணம் பண்ண சொல்லலயே! ஹீரோயின் ஆர்மீயே ஹீரோயின திட்டறத இந்த கதைல தான் பார்த்தேன். வெகு சிறப்பு. உண்மை அன்பு சூழ்ச்சியை தாண்டி வெல்லும் என்பதை அழகாக சொல்லும் கதை.
 
ரொம்பவுமே அருமையான ஒரு கதை.

உறவுகளின் வித்தியாசம்மன் பரிமாணங்களை அவற்றின் பெறுமதிகளை மிகவுமே அழகாக கோர்த்து பதிய வச்சுட்டீங்க, தென்றலே!

மனம் கனிந்த வாழ்த்துக்கள் !!! ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Very nice story...starting la kaduppa irunthuchu ellar melaiyum...mukkiyama Arjun viji and prani...apram interesting ah irunthuchu...Deepak Vivek Arjun comedy super...Arjun viji romantic scenes super... mukkiyama 21st episode lovely rasanaiya irunthuchu...vetripera vaazhthukal sis...
 

Advertisement

Advertisement

Back
Top