முதலும் முடிவும் நீயென! 26 (நிறைவு)

Advertisement

அர்ஜுனோட இந்த romantic அவதாரம் ரொம்ப அழகா இருந்துது.

தீபக் உன்னை மாதிரி தேவையறிஞ்சு சேவை செய்யற நல்ல மனசு யாருக்கு வரும். உன்னைப் போய் படுத்தாறாங்கடா இவங்கயெல்லாம்.

கயல்விழி அம்மா ஆசீர்வாதமும் பாதுஷாவும் நல்லாவே வேலை செஞ்சுருக்கு.
நண்பன் ஒருவன் வந்த பிறகு... 😜🤣🤣🤣🤣

Thank u so much sis... ❤️❤️❤️
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 😍. நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩 🤩.
காலத்தின் கோலத்தில் சூழ்ச்சியால் அர்ஜூன் பாதிக்கப்பட்ட போதும் அவனுடைய கஷ்டத்தை நீக்கறமாதிரி எல்லாமே டைம் டிராவல் பண்ணுன மாதிரி சுபமா மாறிடுச்சு.🥳🥳🥳🥳🥳🥳

போட்டி கதையில் முதலாவதாக முடித்தமைக்கும் இதேபோல முதல் இடம் பெறவும் வாழ்த்துக்கள் 💐 💐 💐 💐 💐 💐 💐 ஜீ.
ரொம்ப ரொம்ப நன்றி sis❤️❤️🥰
 

Advertisement

Advertisement

Back
Top