முதலும் முடிவும் நீயென! 24

Advertisement

சூப்பர்.
இன்னுமும் sweet சாப்பிடற scene வரலியேங்கிற குறை தான்.
அர்ஜுன் அதுக்கும் mass-ஆ ஏதாவது ஐடியா வெச்சுருக்கானோ.
அவன் விஜிக்கு வீட்டுக்குள்ளயே அவனோட bedroom address சொல்லறதை பார்த்தால் அப்படி தான் தோணுது.😜

மதுரையில் வசிக்கும் எங்ககிட்ட ஐடியா கேட்ருந்தா, 'மீனாட்சி'-ன்னு மங்களகரமான பெயரை வெச்சுருப்போம்ல.
Neenga madurai ya sis
 
அவனே ரசிச்சு சாப்பிடணுமாம்😍
 
Advertisement

Advertisement

Back
Top