முதலும் முடிவும் நீயென! 10

Advertisement

விஜியை பார்க்கும் முன்பிருந்தே இனிப்பின் மீது அலாதி பிரியம் கொண்டவன் தானே அர்ஜுன் 😧😧😧 ஸோ.... அவங்க அம்மாவுக்காக தான் இருக்கும் 😥😨😨
கல்யாணம் முடியட்டும் அவன் வாய் முழுக்க sweet திணிக்க
சொல்லுவோம் விஜியை விட்டு.

அவன் சாப்பிட்டுட்டா அவன் இனிப்பை விட்டது விஜியால, இல்லைனா நீங்க சொல்லற மாதிரி தான் -எப்படி என் testing method? 😜
 
இன்னும் ஒரு FB epi- இருக்கா. நீங்க mention பண்ணியிருக்கறதை இப்ப தான் பார்த்தேன். அது இன்னும் சோகமாச்சே கயல்விழி death-ஆ?😥
இந்த sad emoji அடுத்த update- ஐ நினைச்சு தானே. வேற ஏதும் இருக்கா. நான் வேற உணர்ச்சிவசப்பட்டு 'ஹீரோயின்'-ஐ திட்டி வெச்சுருக்கேன் 😄
 
இந்த sad emoji அடுத்த update- ஐ நினைச்சு தானே. வேற ஏதும் இருக்கா. நான் வேற உணர்ச்சிவசப்பட்டு 'ஹீரோயின்'-ஐ திட்டி வெச்சுருக்கேன் 😄
மச்சீ லவ் பண்ணறதை சம்பந்தபட்ட ஆளு கிட்ட சொல்லாம ஒரு சூர்ப்பனகை கிட்ட சொன்னவனை வையாம என்றாளை வஞ்சிருக்கீங்களே .
இது நியாயமா?
அவளோட சிம்பதி தீ வச்சு கொளுத்தனும் ன்னு சொன்னதுக்கு 😍 இமோஜி.
ஆனா மம்மி இல்லாம போனதுக்கு சேடு இமோஜி.
அதுவும் சுவீட் விசயம் மர்மமா தான் இருக்கு.
 
நைஸ் எபிசோட் 😨😨😨
விஜி செய்த இந்த கிறுக்கு தனத்துக்கு பின்னாலும் அனன்யா அவளிடம் சகஜமாக இருப்பது ஆச்சர்யமா இருக்கு 😮😮😮 அதுவும் அவளோட அம்மாவின் இழப்பு வேறு நடந்திருக்கு ☹️☹️☹️
அதுக்கும் அவங்க அம்மா தான் காரணம் பா.. அவங்க வார்த்தைகள்
 
Emotional episode.

இந்த பொண்ணு படிச்சு வாங்கின MBBS degree- ஐ கிழிச்சு போட்டுறலாம்ங்கிற அளவுக்கு கோவம் வருது விஜி மேல.
அறிவே இல்லை இவளுக்கு. தனியாக night அர்ஜுன் கிட்ட பேசியிருக்க வேண்டியது தானே. இவ sympathy- யில தீயை வெச்சு தான் கொளுத்தணும்.

ஆனா ஒன்னு, இந்த கிறுக்காக sweet சாப்பிடறதை விட்டதெல்லாம் too much டா அர்ஜுன் .
அர்ஜுன் எப்படியும் கயல்விழி மரணத்தால அதுக்கு பின்ன தான் சாப்பிடலைன்னு காரணம் சொல்லுவான் தான். இருந்தாலும் அது அப்படியில்லை இப்படி தான்னு எனக்குத் தோணுது.

அடுத்த update- present tense- ல வரும் என்கிற ஆவலோட waiting.
அர்ஜுன்கிட்ட பேச வேண்டாம்னு ஜட்ஜ் ப்ரணித்தா சொல்லிட்டாங்களே மீறுவாளா விஜி🤦🏻‍♀️🤦🏻‍♀️
 
விஜியை பார்க்கும் முன்பிருந்தே இனிப்பின் மீது அலாதி பிரியம் கொண்டவன் தானே அர்ஜுன் 😧😧😧 ஸோ.... அவங்க அம்மாவுக்காக தான் இருக்கும் 😥😨😨
🥳🥳🥳
 

Advertisement

Advertisement

Back
Top