முக்கியமான அறிவிப்பு அன்பூக்களே

Advertisement

ஹாய் அன்பூக்களே ? ? ?

நான் நல்லாருக்கேன் நல்லாருக்கேன். ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்தாச்சு ???

கண்ணுல இன்பெக்ஷனாகிருந்திருக்கு. இப்ப பீலிங் பெட்டர். நல்லாயிருக்கேன்???

அப்பறம் ஒரு முக்கியமான விஷயம் அன்பூஸ் ???

கண்ணுக்கு லேஸிக் சர்ஜரி பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்.

அதுக்கான டெஸ்ட் எல்லாமே நேத்து முடிஞ்சு இன்னைக்கு பைனல் ஒபீனியன்க்கும் போய்ட்டு வந்துட்டோம் ???

வர வெள்ளிக்கிழமை சர்ஜரி இருக்கும் ???

உடனே பண்ணிடலாம்ன்னு ஹஸ்பண்ட் டிஸைட் பண்ணிட்டாங்க. அதுவரை கண்ணை கண்ணை போல பார்த்துக்கனுமாம். ???

அதனால கதை எழுதறதை ஒருமாதத்துக்கு தற்காலிகாமா நிறுத்தி வைக்கறேன். ???

அடுத்து புத்தாண்டுல தான் கதையோட சந்திப்போம். ஜனவரில வந்திருவேன் அன்பூஸ். ???

சும்மா இல்லாம ரெண்டு கதைகளுக்கான டீஸரை வேற போட்டுட்டேன். அதை ஜனவரில துவங்கறேன் அன்பூஸ். ???

அதனால முதல்ல கண்ணை ஒளிமயமாக்கிட்டு வரேன். ???

அதுவரை ரெஸ்ட்டோ ரெஸ்ட். என்ன ஒன்னு இங்க ஆன்லைன் வர முடியாது. ???

எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். ???

நான் வாரவரைக்கும் என்னை மறக்காம இருங்க அன்பூஸ். ???

வர வியாழன் வரை எஃபி வருவேன். ஹப்பா அடுத்து ஒருமாசம். எப்படி ஓட்ட போறேனோ? ஓகே பார்ப்போம். ???

அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர் அன்பூக்களே ???

View attachment 3225
Take care பெண்ணே... கண்ணே
 
Nirmala vandhachu ???
Methuvave vangha ma
Nallapadiya kanna sari pannittu vangha
 
Advertisement

Advertisement

Back
Top