முகம் காட்டு முழு நிலவே 11

Advertisement

இவன் திட்டம் போட்டு
அவ வாழ்க்கையை
கெடுத்துட்டான்
ஆமா சிஸ்.. மீரா இந்த கஷ்டத்தில் இருந்து எப்படி மீண்டு வருவாளோ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
முகுந்தனோட பழிவாங்குதலுக்கு பின்னாடி என்ன காரணம் இருக்கும்?🙄🙄.
அதுக்காக மீராவ நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்டானே.
பாவம் மீரா. நன்றி தோழி
 
முகுந்தனுக்கும் இவங்க குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருக்கு , இங்கு நடந்த பிரச்சனை போல் இவனுக்கு வேண்டியவங்க அனுபவித்து உள்ளார்கள் போல...
அதுக்காக அந்த வலி தெரிந்தவன் திரும்ப ஒரு பொண்ணுக்கு கொடுத்து இருக்க கூடாது 😡
 

Advertisement

Advertisement

Back
Top