Ipo unmai therinjuduchey ini geth ayduvaar ??அடடா!!mr. கட்டைவண்டி !!நீங்க எப்போவுமே தமிழுக்கு டிரைவர் தானுங்கோ.........
Thanks much kaa ?
Ipo unmai therinjuduchey ini geth ayduvaar ??அடடா!!mr. கட்டைவண்டி !!நீங்க எப்போவுமே தமிழுக்கு டிரைவர் தானுங்கோ.........
Romba santhosamung maaகாளைகள பத்துன விவரம்
மதிலு மேல ஏறும் தீரம்
அரசி அம்மணி
விக்ரமன் விசயத்தில். காட்டும்
கலாட்டா
தேவி மாறன் சந்திப்பு
அருமைங்கோ
Thank you !!Nice ud
Arasi part la Ellam oru kutti fb uruthi ?Hai drzz...
Nala epi... Romba wrk panirukinga, cows names and others nu... simply superb... then Neraiya interesting flashbacks iruku polaye .. Eagerly Waiting ma...??
Thank you!!Nice update.
Thank you!!Nice ud
Thank you!!அழகாக பதிவு
Very happy to hear da. Ovvoru line pick Pani comment panunathu nee evlo enjoy panniruka nu solluthu ?super update akkass...???
நன்மாறன்???
அருந்தமிழ்தேவி ???
இருந்தாலும் உன்னோட பஞ்சுவாலிடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு நன்மாறா???. "வஞ்சிக் கொடி"???
''ஆடிய ஆட்டமென்ன ஓடிய ஓட்டமென்ன''?????
காளைகளின் புகைப்படங்கள் அத்தனையும் அருமை அக்காஸ்???.
முத்துலட்சுமி அம்மா சூப்பர்???. விக்ரமன எப்படி கோத்துவிடறா இந்த அரசி???. ஒரே ஒரு வாட்டி யாருக்கோ லிஃப்ட் கொடுத்ததற்கு எத்தனை வாட்டி மா அவன் டயரை பஞ்சர் பண்ணுவ???. 'மதிலேறிக் குதிக்கறத்துக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்ட விக்ரமா'??????.
"லெட்டர படிக்கிறது தப்பில்லை, ஆனா கிழிக்கிறது தான் தப்பா"???????.
மாப்பிள்ளை சார் வீட்டுக்கே வந்துட்டாரா??. மிஸ்டர். கட்டவண்டி ???.
என்னமா தமிழ் நன்மாறன டிரைவர்ன்னு சொல்லிட்டியே ???????.
இந்த பதிவில் குலசேகரனும் அரும்பும் வரலையே அக்காஸ்???. மூணு ஜோடியையும் ஒண்ணா எப்போ காட்டுவீர்கள் ????.
Eagerly waiting for your next update Mithra Bharani sisters ??????.
Arasi erurathai 2 times watch pana vikraman seekiram pickup paniduvaar ?சூப்பர்..... முதல் முறை மதில் ஏறி குதிக்கிறதால் விவரம் சரியா தெரியல விக்ரமா.....
கட்டவண்டி பெரிய படிப்பாளி போலவே அது தெரியாம தமிழ் மக்குன்னு நினைச்சிட்டு இருக்க