Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 5

Advertisement

Hey na sonna madri Maran ku indha vathiyar amma than
Analum pavam ivlo naal follow panni iniku than pesikuranga adhu layum ivan damage agura madri ye situation vaikrengale idhlm maranuku edhira nenga seira sadhi
super super correct guess thaan ?

ada maaranuku chandrashtamamaa irukum polanga athaan vaayai thiranthaave vambaa mudiyuthu paavam ? naanga onnum panalai ?

ini geth ah vechidalaam ? thanks much ?
 
ஹே.... நன்மாறன் வந்தாச்சு ???.
தமிழும் மாறனும் நல்ல ஜோடியா வருவாங்க போலவே??.
இதுக்குத்தான் இவன் சிங்காநல்லூர் ரேக்ளா ரேஸுக்கு வந்தானா?????. நான் கூட ரேஸ் பார்க்கிற ஆர்வம்ன்னு நினைச்சேன் ??.
கலையரசன்,கவின், அகிலன் ??? இவங்க வேற லெவல் ???. என்னமா எங்க ஹீரோவ கலாய்க்கிறாங்க.
மாறன் பார்க்க அந்த காஸ்ட்யூமில அஜித் மாதிரி இருக்கானா??????. இதுல இவங்க டீச்சர் பார்க்க சிம்ரன் மாதிரி இருப்பாங்களா ???. பேசாம இவங்களை வெச்சு அவள் வருவாளா பார்ட் 2 எடுக்கலாம் ?????.
கோவில்ல கிடைக்காத தரிசனம், ஸ்கூல்ல கிடைச்சிடச்சு???. தமிழ்ன்னு பேரு வச்சிட்டு சயன்ஸ் டீச்சரா இருக்காங்ளே??. இதுல ஹீரோ பல்பு வாங்கினது சூப்பர் ??.

மிஸ்டர்.கட்டவண்டி ????????. ஹீரோயின்ஸ் எல்லாம் நல்லா பட்ட பெயர் வைக்கிறாங்க???.

Awesome and a lovely update Mithra Bharani sisters. ???????
அவள் வருவாளா தானே தாராளமா எடுக்கலாமே ??

ஹஹா எப்பேர்பட்ட ஹீரோவா இருந்தாலும் பொடுசுகளோட சுத்துனா இதுபோன்ற தரமான சம்பவங்கள் நிறைய நடக்கும் ?

happy to read ur comments daa feeling more energetic ???

thanks a million for sharing ur thoughts with us ??
 
Top