மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 28

Advertisement

மிகவும் அருமையான epi dears.
எல்லோரும் ஒன்னு சேர்ந்துட்டாங்க..... படிக்கவும் நிறைவாய் இருக்கிறது.
ஆமாம் இந்த சூப் கடை சுப்பாத்தவை எங்க புடிச்சீங்க? சூப் போட வருதோ இல்லையோ?? நல்லா எல்லோருக்கும் counter கொடுக்குது.
இப்போ வெள்ளையன் மிஸ்ஸிங் ??
 
மிகவும் அழகான பதிவு மித்ரா பரணி???.வளைகாப்புக்கு அனைவரும் கலந்து கொள்ள நல்லமுறையில் நடைபெற்றது???.அரசி சொல்வது போல் வாழ்த்துவதற்க்கு நல்ல மனம்
இருந்தால் போதும்,ஆத்தா,முத்துலட்சுமி அத்தைக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அரசி,தமிழின்
விருப்பம் மகிழ்ச்சியைக் கொடுத்தது???.

ஆத்தா கதவை மூடிவிட்டு வருவதற்க்குள் வெற்றிலையெல்லாம் காணாம போயிடுச்சே
எங்கே போயிருக்கும்???.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top