Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 28

Advertisement

Today ud la vantha giramiya paadal romba arumai akkaass....

Valaikaappu la nayagi and lakshmi ah kuptu valayal pottu vida sonathu romba arumai....

Suppaatha oda kelvi ku arasi & arumbu oda pathil semma... suppaatha oda mayilu - kuyilu rhyming semma supper ha ha ha...

Eppavum pola 3 jodiyum avanga way of love ah senchitu irrukkanga...

Mannukku pirachaiyaa...
Appo nxt epi la kudumba nalan and vivasaaya nalan oda xtra va samuga nala karuthum irukka poguthu...
ஒவ்வொரு விசயத்தையும் அழகா நோட் பண்ணி கமெண்ட்ஸ்ல சொல்லுறீங்க :love::love:

ரொம்ப சந்தோசம் ??

கருத்துக்களுக்கு மிக்க நன்றி மஞ்சு :love::love:
 
ரொம்ப நல்லா இருக்கு
அது எப்படி திடுதிப்புனு
தூக்கம் வரும்
காலையில தெரியும்
யாரு வாய் ரொம்ப சிவந்திருக்குனு
க்கும்ங்க.. திடு திப்புன்னுதேன் :ROFLMAO: :ROFLMAO:

மிக்க நன்றி சரோஜா மா :love::love:
 
மிகவும் அழகான பதிவு மித்ரா பரணி???.வளைகாப்புக்கு அனைவரும் கலந்து கொள்ள நல்லமுறையில் நடைபெற்றது???.அரசி சொல்வது போல் வாழ்த்துவதற்க்கு நல்ல மனம்
இருந்தால் போதும்,ஆத்தா,முத்துலட்சுமி அத்தைக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அரசி,தமிழின்
விருப்பம் மகிழ்ச்சியைக் கொடுத்தது???.

ஆத்தா கதவை மூடிவிட்டு வருவதற்க்குள் வெற்றிலையெல்லாம் காணாம போயிடுச்சே
எங்கே போயிருக்கும்???.
எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி ??

வெத்தலை எல்லாம் யாரு தூக்கிட்டு போயிருப்பா :unsure:???

கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிஸ் ??
 
Top