மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 24

Advertisement

வாவ் அரும்பு பாஸாகிட்டா போல...
பொண்டாட்டிக்கு ஆசையா பட்டு புடவை வாங்கி கிப்ட் பண்ணதுக்கு இவளோ கேள்வியா.... பாவம் நம்ம சேகரன்

அரும்பு - சேகரன் சீன்ஸ் வந்தா சிரிப்பு நிச்சயம்...

விக்ரமன் - அரசியோட உரையாடல் அருமை... அதில் இருவரின் அன்பு, பாசம், காதல், வலி, வேதனை, குற்றவுணர்வு, சமாதானம் எல்லாமே இருந்தது...

அந்த காலத்துல இருந்த புறா விடு தூது, கிளி விடு தூது மாதிரி இவங்க இங்க புதுசா "பசு விடு தூது", "காளை விடு தூது" விட்றாங்க...

ஐ......ஒடஞ்ச பொம்மைய ஒட்ட வச்சி குடுத்துட்டான்...
 
Last edited:
புடவை எடுத்து கொடுத்தா அதை சந்தோசமா வாங்குறதை விட்டு எம்புட்டு கேள்வி கேக்குது இந்த அரும்பு புள்ள,
கட்டக்காரி, அத்தகருப்பன் லவ் சூப்பர்,,,, எப்பிடியோ சமாதானம் ஆயிருச்சுக,???????
 
அரும்பு உணலு ஒரு.புடவைவாங்கி கொடுத்த இப்படி கதற விடுற...

எப்படியோ அரசி விக்ரமன் ஜோடியும் சேர்ந்ததச்சு..

எங்க கட்டவண்டி தமிழ் வரவே இல்ல
 

Advertisement

Advertisement

Back
Top