மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 22

Advertisement

Awesome update Mithra Bharani akkaass ????

மாரிமுத்தோட கவிதை வேற லெவல்....???????????????
16 வயதினிலே படம் ஓட்டாத மாமா...????????
வெள்ளையனோட எங்க குலசேகரன கம்பேர் பண்றியேமா அரும்பு...???????????

வேலாத்தா...??????
இவங்க ஆட்டம் இனிமே செல்லுபடியாகாது...???????
ஒரு வழியா மரகதம் தைரியம் வந்து சூப்பரா பேசிட்டாங்க...??
சாது மிரண்டால் காடு கொள்ளாது...??

விக்ரமன் வேங்கை conversation...Super akkass..?????
"பயமா இருந்தா மேல வந்து படுத்துக்கோங்க மச்சா.."????????????
"அறிவில்ல....ப்ச் கரண்டில்ல..."????

"பூனை மிச்சம் வச்ச பாலை மச்சானுக்கு கொடுப்போம்"?????
அரசி உன் பதிபக்தியை யாம் மெச்சினோம்...??????????????

நன்மாறன் அருந்தமிழ் தேவி ??????????

எப்போது போல ஆர்பாட்டமில்லாமல் மெல்லிய சாரலாய் தீண்டிச் சென்றது இவர்களது காதல்.....???????

எல்லாரையும் ஒண்ணா ஒரே அப்டேட்ல கொண்டு வந்துட்டீங்க அக்காஸ்...??????

(இப்ப நான் யாரையாவது கேட்கணுமே....????
ஆங்.... சாரதாமா வரலியே அக்காஸ்...???????????????)

Eagerly waiting for your next update Mithra Bharani akkaass ??????
?????

Pleased to read ur comments

Adei aniyayam ithellam ?? find the missing person game ah velaaditu iruka

Thanks much shaha ??
 

Advertisement

Advertisement

Back
Top