Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மித்ரா பரணி'யின் மனதோடு மண்வாசம் - 17

Advertisement

Super update Mithra Bharani akkass ????

அப்பாடா..... இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ?????.

அரும்போட பிரச்சனையாவது முடிவுக்கு வந்ததே....????.

"ஓல்டி" ????????.
வேல்லாத்தாவுக்கு நல்ல வேணும்.
இங்கிலீஷ்ல பேசினா பதிலே... பேச மாட்டாங்கன்னு முன்னாடியே தெரியாம போச்சே.....????????????. இந்த ஐடியாவை கொடுத்தது அரசி தானே?????????.

சூப்பர்.... குலசேகரன் சம்மதித்துவிட்டான்....?????.

அரும்பும் குலசேகரனும் இன்னைக்கு பதிவுல கலக்கிடாங்க ??????.

அதுவும் குலசேகரன் அவன் சம்மதத்தை சொன்ன விதம் ??????????.

பேருக்கேத்த மாதிரி வேங்கை ஓவரா சீறுறாளே.....?????.

விக்ரமன் எதோ பிளான் பண்ணிட்டானோ...????.

Eagerly waiting for your next update Mithra Bharani akkass ??????
oldy over settai ? ofcourse arasi kodutha idea ve thaan

athu enna plan!! Workout aguma aagatha nu vikramane ariya maataan ?

Arumbu kulasegaran oldy ah meeri enna panranganu parkalam

Thanks much for ur comments da ?? much delighted to read always ?
 
மணகிசு வகிந்து ஒரு ஜோடியை சேர்த்து வச்சிடீங்க...இன்னும் 2 ஜோதிட அப்படியே சேர்த்து வைங்க.... அரும்பு நீ ஆசையா கறி குழம்பு கொடுகுரனு நினைச்சா அதுல இப்படி ஒரு உள்குத்தா.... எஸ்கேப் வெள்ளையா
Atha 1 jodiyum inum confirm agalaye kaa ?

Kalyanam mudiyura varai ethum uruthi illai ?

"Awas Anjin" maari vellaiyanuku "awas kari kolambu" ?

Thanks much ??
 
Top