மித்து - அன்பின் முகவரி ❣️ - 7

Advertisement

கடைசி வரி படிக்கிற வரைக்கும் ஒரே த்ரில்லிங்காக இருந்தது. பிரபாவும்,அஞ்சலியும் சந்திக்கிறது நடக்குமா? நடக்காதோனு. அடுத்து அம்மு பிரபாவை பார்த்து என்ன சொல்லப்போறாளோ? அவ கைக் குழந்தையா இருக்கும் போதே பிரபாவோட ஷோவைப் பார்த்து ப்பானு சொன்னா.🤔
same feeling than sis 🤝
 
ஹாய் மக்களே ❤️,

யெஸ்!! இது நான் எழுதுற கதை தான்.. @Angels laddus2 அக்கா மட்டும் தான் என்னை கண்டுபிடிச்சாங்க.. சோ அவங்களுக்கு என்னோட புத்தகம் ஒன்று பரிசா வழங்கப்படும்..

இதோ கதையின் அடுத்த அத்தியாயம்,

அன்பின் முகவரி - 7

படிச்சிட்டு மறக்காம உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி❤️
அச்சோ நான் writer x தான் நீங்க என்று நினைத்துக் கொண்டு இருக்கிறேன்
 
கடைசி வரி படிக்கிற வரைக்கும் ஒரே த்ரில்லிங்காக இருந்தது. பிரபாவும்,அஞ்சலியும் சந்திக்கிறது நடக்குமா? நடக்காதோனு. அடுத்து அம்மு பிரபாவை பார்த்து என்ன சொல்லப்போறாளோ? அவ கைக் குழந்தையா இருக்கும் போதே பிரபாவோட ஷோவைப் பார்த்து ப்பானு சொன்னா.🤔
அம்மு🤔🤔 நல்லவிதமாவே ரியாக்ட் பண்ணுவான்னு நம்புவோம்.. மிக்க நன்றி கா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top