மித்து - அன்பின் முகவரி ❣️- 22

Advertisement

கதை நல்லா இருக்கு ஆன கவி அனுபவிக்கிற கொடுமைய நினைத்தால் பயங்கர கவலையாக உள்ளது😩😩
 
Hero hero nu oruthana potiye avanuku konjamachum dhairiyam nu onna kuduthiya nee paru Kavi embutu kashta pattiruka pawammmm

Indha yasodha and simman fellow ithunga rendum manushanungale illa kolandhaiya kooda konnirichi pisasu

Ithula indha sedhu mental and potkodiya ennatha solla manase aara matenguthu
 
Why this கொலவெறி ரைட்டர் மேடம் 🤷‍♀️
ரொம்ப பெரிய எபியா கொடுத்து இருக்கீங்க. ஆனாலும் என்னால தைரியமா படிக்க முடியலை.

தயவு செய்து நாளைக்கு எபியில ஜெயசிம்மன் செத்துட்டானு சொல்லி கவியோட ப்ளாஷ்பேக முடிச்சிடுங்க. இந்த ஒரு கொடுமையை படிக்கவே மூச்சடைக்குது.

enakum athan thonuthu so sad epi 🥺🥺🥺🥺🥺
 
Why this கொலவெறி ரைட்டர் மேடம் 🤷‍♀️
ரொம்ப பெரிய எபியா கொடுத்து இருக்கீங்க. ஆனாலும் என்னால தைரியமா படிக்க முடியலை.

தயவு செய்து நாளைக்கு எபியில ஜெயசிம்மன் செத்துட்டானு சொல்லி கவியோட ப்ளாஷ்பேக முடிச்சிடுங்க. இந்த ஒரு கொடுமையை படிக்கவே மூச்சடைக்குது.
நாளைக்கு முடிந்தே விடும் கா.. அவன் கதையை முடிச்சாச்சு.. டோண்ட் வொர்ரி.. மிக்க நன்றி மா ❤️
 
Advertisement

Advertisement

Back
Top