மார்கழி பூவே..! - 24

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
விமல் திவ்யா இரண்டு பேருக்கும் துளசி செமத்தியா கொடுத்தாள்
விமல் ஓநாய்க்கு விஜய் முழுவதுமா கட்டம் கட்டிட்டான்
மாப்பிள்ளைக்கு இனி மஞ்சள் பூஜை போட வேண்டியதுதான் பாக்கி
கனகவேலை போட்டுத் தள்ள விமல் நாள் குறிச்சிட்டானா?
ஹா ஹா ஹா
கனகுவுக்கு இது தேவைதான்
அடுத்தடுத்து வரப் போகும் தரமான சம்பவங்களுக்காக மீ ஆவலுடன் வெயிட்டிங் உமா டியர்

விஜய்யின் மீது ஏற்கனவே காதல் கொண்ட துளசியின் உள்மனது அசைய தொடங்கி விட்டதா?
ஹா ஹா ஹா
சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர்தான்
விஷ்வதுளசி கூடிய சீக்கிரம் விஜய்துளசியாக மாற ப் போறாளோ?
எப்படியோ இனியாவது இவங்க இரண்டு பேர் வாழ்க்கையிலும் இனிமை சேர்ந்தால் சரிதான்ப்பா
 
Last edited:
:love: :love: :love:

நச்சுன்னு ஆளுக்கொன்னு செம செம துளசி......
பசங்க அடிக்கிறதை விட பொண்டாட்டிங்க அடிச்சா பொண்ணுங்களுக்கு சரி பசங்களுக்கும் சரி கொஞ்சம் பயம் தான்........

விஜயின் விரக்தி பேச்சும் கட்டிப்பிடி வைத்தியமும் துளசி மனசை சீண்டி விட்டாச்சு.....
அலையடிச்சா கரைக்கு வந்து தானே ஆகணும்.......
துளசியின் காதல் தலை காட்டுமா??? டாக்டரை தேடி வருவாளா :p :p :p
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top