ஆமாம்ப்பாஅக்கா..
, இனி வர பதிவுல தெளிவாகிடும். திவ்யாவும், இறந்த அவளோட அக்காவும் கனகவேல்- ராதிகா பொண்ணுங்க தான்.
நான்தான் சரியாய் பார்க்கலை
"முன்னாள் பொண்டாட்டியின் மகளுக்காக"-ன்னு (இதிலே முன்னால்-ன்னு ள் தப்பா வந்திருக்கு) திவ்யா சொன்னதில் நான் துளசின்னு நினைக்காமல் கனகுவின் பெண் என்று நினைத்து விட்டேன், உமா டியர்
சீக்கிரமா வந்து விஜய்யின் முன்கதையை சொல்லுங்க