சிவாவோட கற்பனைல அவனை லவ் பண்ணறதா நினைச்சுக்கிறாளோ??????. சர்வாவும் உரிமையா சொல்றானா? இல்லை வேலைக்காரின்னு வேலை வாங்கறானோ? ஒன்னுமே புரியாம சிவா திண்டாடுகறா!!.
இது போங்கு ஆட்டம்.... சிவா க்கு சர்வாவை ஆரம்பம் முதல் பிடிக்கும் பிடிகும்கிற விட பைத்தியம்.... ஆனா சர்வா எதையும் வெளிய காட்டிகிட்டதே இல்ல .... அவனுக்கு நேரத்துக்கு ஏத்த மாதிரி சிவா கிட்டையும் நிஷா கிட்டையும் பேசிக்கிட்டு இருக்கான்....என்ன இருந்தாலும் வேணிக்கு அவ குட்டி யா இருக்குற வரை ஒன்னும் பிரச்சனை இல்ல அதே மருமகளாக வரணும்னு நினைச்சா சாபம் இல்ல கொலையே பண்ணிடுவாங்க...
Sis... This is too bad!! While sarva is taking every rights on Siva how come you can think of joining sarva and Nisha.... Though sarva is not expressing his wish outright he is considering Siva as his property ,maybe he wants Siva to be outspoken!!! Waiting for their union... Sis you may take your own twists and turns but we are waiting for Siva to be happy
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.