மருவக் காதல் கொண்டேன்- 29

Advertisement

E.Ruthra

Well-known member
Member
மக்களே நான் வந்துட்டேன் ???

சென்ற அத்தியாத்திற்கு விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்காஸ்???

நாளை கதையின் இறுதி அத்தியாயம், மறக்காமல் வந்துடுங்கப்பா ???

Happy Reading!!!!!

மருவக் காதல் கொண்டேன்-29 (1)
மருவக் காதல் கொண்டேன்-29 (2)
 
Last edited:
அருமையான பதிவு, வசிகரன் ♥️நிலவழகி காதல் தகுதி, தரம் பார்த்த இருவர் பெற்றோரும், நிலா உள்பட அவன் காதல்லையை புரிந்துகொள்ளலாமல் தவிக்க விடுகின்றனர், இறுதியில் வசி தவிப்பை பார்த்து நிலா அவன் காதல்லையை ஏற்றுக்கொண்ட போல் அவன் பெட்றோறும் ஏற்று கொண்டு கல்யாணம் முடித்து வைபது அருமை, அக்சிடென்ட் காரணம் தெரிந்து விட்டது சூப்பர், கிருஷ்ணா ♥️உமையாள் காதலுக்கு அவர்களுக்கு பரிசாக பிள்ளை செல்வம் கிடைத்து விட்டது, வசி ♥️நிலா திருமணத்தில் உமாவிற்கு என்ன சம்பவம் நடந்தது, கரண் கடந்த காலத்தின் நினைய்வ்வுகளில் இருந்து நிகழ் கால நினைய்விக்கு வந்து விட்டான், (அதாவது கதையின் 1st எபி க்கு )இனி அடுத்து கதையின் போகில் பார்க்கலாம் ????????????????
 

Advertisement

Advertisement

Back
Top