ஆமா அக்கா இரண்டும் கலந்த கலவை உமையாள் ????Nice update..
தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் பிறந்தவளா உமையாள்..
நான் எப்படி கிருஷ்ணா மேல இயல்பா காதல் வயப்பட்டேனோ.. அதே மாதிரி கிருஷ்ணாவும் தானா காதலை உணரணும்..
கிருஷ்ணா & உமையாள் காதலுக்காக..
பல கோடி பெண்களிலே
எதற்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக
நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே
என்னை கொஞ்ச தோன்றுமா
அடி போடி காதலிலே
நரை கூட தோன்றுமா
உன் கண்ணில் உண்டான
காதலிது மூடிவிடும் என்னமோ
என் நெஞ்சில் உண்டான காதல்
இது நெஞ்சை விட்டு போகுமோ
உன் மேல் நான் கொண்ட
காதல் என் மேல் நீ கொண்ட
காதல் எதை நீ உயர்வாக சொல்வாயோ
போடா பொல்லாத பையா
நம் மேல் நாம் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா
பாட்டு வேற லெவல் அக்கா ???