அக்கா நீங்க என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க ???அழகி எங்க இருந்து போனா??
ஏன் பதட்டமா போனான்னு யோசிங்க
அக்கா நீங்க என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க ???அழகி எங்க இருந்து போனா??
ஏன் பதட்டமா போனான்னு யோசிங்க
அதிகம் இல்லை அக்கா கொஞ்சமே கொஞ்சம் தான்???ருத்ரா சிஸ் இன்னும் எத்தனை எபிசோட் காத்திருக்கனும்
அக்கா நீங்க இருக்கிங்களே ??????அலுவலக கோப்பை கைமா பண்ணியிருப்பாள்,....
Thank you sis ???Nice..
Thank you ji ???Nice ud
Avlo dhan sis inime ella suspensum onnu onna udaya aarambikkum????Very nice. Ana ivlo suspense mudiyala sis
அமிர்தாமா இன்னும் கொஞ்சமே கொஞ்சம் எபி தான் அப்புறம் எல்லாமே கிளியர் ஆகிடும் ???வசி-அழகி
கிருஷ்ணா-உமையாள்
பாலா-ப்ரியா
சரியா ருத்ரா
இன்னும் கொஞ்சம் எபி தான் சரோமா எல்லாமே தெளிவாகிடும்???அவன் அவள பாக்க
இவன் இவள பாக்க
இவ அவள கோக்க
தல சுத்துதே
அவ்ளோ தூரம் எல்லாம் போக வேண்டாம் அக்கா???ருத்ரா சிஸ சொல்ல மாட்டாங்க இனிமேல் நாம் கடைசி எபிசோட் படித்து தெரிந்து கொள்ளலாம்....சரிதானே ருத்ராி சிஸ்
அக்கா நீங்களுமா???நானும் இதேதான் நினைக்கிறேன்..