மருவக் காதல் கொண்டேன்-14

Advertisement

அருமை ருத்ரா சிஸ்(y) ஆனாலும் யாரையாவது ஒருத்தரை சீக்கிரம் சொல்ல சொல்லுங்க, தலை வெடிக்குது வசியா, கிருஷ்ணாவான்னு......?? take care sis
சொல்லிடலாம் அக்கா சொல்லிடலாம்
சீக்கிரமாவே???
Thank you akka???
 
நிச்சயம் அவள் கிருஷ்ணாவை தான் லவ் பண்ணுகிறாள். அவனுக்கு மட்டும் சாக்லட் கொடுத்தால் அவன் வேண்டாம்னு சொல்லிவான் என்றே அவள் அவன் முன்னாள் மற்ற இருவருக்கும் கொடுத்து இருக்கிறாள்.இப்போ அவனே வாய் விட்டு கேட்டவுடன் தன்னுடைய சாக்லட் கொடுத்துட்டா..
சரிங்க அக்கா நீங்க சொல்ற மாதிரியே வச்சிப்போம், ஒருவேளை அவனை வெறுப்பேற்ற தான் அவன் முன்னால் மற்ற இருவருக்கும் கொடுத்தால் என்றால், அப்போ அவனுக்காக தனியா ஒரு சாக்லேட் வாங்கி இருக்கலாமே, அவளுடயதை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன அக்கா????
இது என்னோட சந்தேகம் அக்கா ????
 
சூப்பர்,
யாருக்கு யாரு ஜோடின்னு சொல்லுங்கப்பா,,
ஓவரா டென்ஷன் ஆகுது ???
இன்னும் ஒரு ரெண்டே ரெண்டு எபி, தெரிஞ்சிடும் ஜி ???
 

Advertisement

Advertisement

Back
Top