Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 3௦

Advertisement

மிக அழகான கதை வாழ்த்துக்கள் மற்றும் நன்றி மல்லி டியர்.
 
:love::love::love:

அருமையான கதை and அழகான முடிவு...
அவங்க ரெண்டு பேரும் அவங்களோட இயல்பு மாறாம இருக்கிறது சூப்பர்...

என்னாது கல்யாண நாளு நினைவில்லையா... :unsure::unsure:
தோட்டதுக்கு தண்ணி பாய்ச்சறது இருக்கட்டும்.. முதல்ல அங்கைக்கு தண்ணி பாய்ச்சு ... காஞ்சு போய் கிடக்கிற... :p:p

ராஜராஜன் அன்பழகன் உரையாடல் அருமை... அன்பழகனோட character நிஜமாவே சூப்பர்...

கங்கைக்கொரு வங்கக்கடல் போல் வந்தான். அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக்கனா தந்தான். அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள். சின்னச் சின்ன மின்னல்கள். ஓர் காதல் பூத்ததோ
பக்கத் துணை வாய்க்காமல் பெண் வாடினாளோ
பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
ஒரு ராகம். ஒரு தாளம். இணைகூடும்போது கானம்தான்

ராஜனோடு அங்கை வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
ராஜராஜனோடு அங்கை வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலந்தோறும் வாழும்
இது மல்லியின் சாம்ராஜ்யம். புது மங்கல சௌபாக்யம்
ஒருபோதும் குறையாது. தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜராஜனோடு அங்கை வந்து சேரும் இந்த ராஜ யோகம் காலம்தோறும் வாழும்
Super!!
 
கதையின் கருவும் அதன் ஓட்டமும் மனதை வேலியிட்டு கொள்ளையிட்டு விட்டது.
 
Top