Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மரபு வேலி 25 2

Advertisement

நீங்க அதை அப்படியே யோசிக்க கூடாது. அங்கை அந்த டிசைன் ப்ளௌஸ் போட்டு புடவை தலைப்பை நல்லா இழுத்து சொருகி இருக்கற மாதிரி imagine பண்ணுங்க. அப்போ பார்க்க டீசெண்டா தானே இருக்கும்?
நான் first போட்ட blouse photo பாக்க decent ஆ தான் இருக்கு. ஆனா @Yasmine, அவங்க back ல துணி இல்ல வெறும் கயறு மட்டும் தான் இருக்கும்னு சொன்னாங்க.... அதனாலதான் வேற ஒரு photo போட்டேன்
 
விதவிதமான low-cut ப்ளௌஸ் டிசைன் காமிச்ச எல்லோருக்கும் நன்றி பா. ரொம்ப அழகா இருந்தது. Anyhow @ Sindhu உங்க first image-தான் சூப்பர். டெல்லி, டெஹ்ராடூன் -ல வளர்ந்த பொண்ண ஆனாலும் ரொம்ப தான் படுத்துறான் இந்த ராஜன்.
 
நான் போட்ட blouse photo பாக்க decent ஆ தான் இருக்கு. ஆனா @Yasmine, அவங்க back ல துணி இல்ல வெறும் கயறு மட்டும் தான் இருக்கும்னு சொன்னாங்க....
Yes i too agree with you. Your first image is decent enough to wear in my view.
 
நான் first போட்ட blouse photo பாக்க decent ஆ தான் இருக்கு. ஆனா @Yasmine, அவங்க back ல துணி இல்ல வெறும் கயறு மட்டும் தான் இருக்கும்னு சொன்னாங்க.... அதனாலதான் வேற ஒரு photo போட்டேன்
Actually my comment was about that Anushka's image. I felt it perfectly suited Mallika Ma'am 's description about Angai's blouse, if at all we could imagine a wrapped saree தலைப்பு.
 
Indha rajan and angai eppovum ennai confusion mode la thaan vaichu irukaanga.. eppo adichipaanga eppo pudichipaanganu theriyavae maatengudhu
 
Top