பெண்ணாசை வந்தாலே அவன் புத்திக் கெட்டு போயிருக்கான்னு தான் அர்த்தம்.. ஆதிக்கும் அப்ப்டித்தான். அவன் வீழ்ச்சி ஆரம்பிக்க போகுது..சுவாரஸ்யமான பதிவு
ஆதி என்னும் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சே
மண்ணாசை, பொன்னாசையை விட பெண்ணாசை மிக கொடியது
மனம் கெட்டு தசரதன் செத்து செத்து உயிர் விட்டதும் பெண்ணாலே....!!!
பத்து தலையிலும் பித்தம் கொண்டு மன்னன் கெட்டதும் பெண்ணாலே...!!!
பாலைவனம் எங்கும் மூலை கெட்டு மஜ்னு போனதும் பெண்ணாலே....!!!
ரோமாபுரி அன்று ரத்தக் குளம் என்று ஆனதும் பெண்ணாலே...!!!
இந்த ஆதியும் இவர்கள் வரிசையில் தான் வருவான் போல
நீலகண்டன் வேறு இன்னொரு பக்கம் பதற அடிக்கிறாரு![]()
நீங்க ரைட்டரா? நீங்களும் உதயா சிஸ்டரும் சில சமயம் அழகா இந்த மாதிரி போடறீங்க..