ஆமாமா.. பொறாமை மாதிரி ஒரு மோசமான குணம் வந்துட்டா அதுக்கு பிறகு வரதெல்லாம் பிரச்சினைகள் தான்..Ipadi poramaiyila pongiyae life hah vittutaan indha loosu adhi..![]()
ஆமாமா.. பொறாமை மாதிரி ஒரு மோசமான குணம் வந்துட்டா அதுக்கு பிறகு வரதெல்லாம் பிரச்சினைகள் தான்..Ipadi poramaiyila pongiyae life hah vittutaan indha loosu adhi..![]()
ம்ம்ம் ஆமா மா. . கேப்பசினோ மட்டும் இல்ல.. இவ்வளவு இருக்கு.. நான் அனுப்பி வைக்கிறேன்.. நன்றி மா. எங்க பத்து பேர் தான் ரெகுலரா கமெண்ட் பண்றீங்க. நீங்க ஆளே காணோமேன்னு நினைச்சேன்.இந்த தேவா எவ்வளவு பொறுப்பா இருக்கான். இத்தனை விஷயம் தெரியுது. இப்ப காபி வேற. அதுல இத்தனை வகை இருக்கா. ஆதி காபிக்காக உயிரை கொடுத்திடுவான் போல.. எனக்கு தான் சரியாவே படல..
ஹாஸ்பிட்டல்ல செம வேலை கா. அதான் முடியல. இன்னிக்கு நைட் முடிச்சிரூவேன். தேவா வ போட்டுத் தள்ளிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன். கோவமா தான் இருந்துச்சு. ஆனா அதெப்படி மாளவிட்ட இருந்து அவனை பிரிப்பீங்கன்னு தான் சமாதானமாயிட்டேன். லாஸ்ட் எபி படிச்சிட்டேன்.ம்ம்ம் ஆமா மா. . கேப்பசினோ மட்டும் இல்ல.. இவ்வளவு இருக்கு.. நான் அனுப்பி வைக்கிறேன்.. நன்றி மா. எங்க பத்து பேர் தான் ரெகுலரா கமெண்ட் பண்றீங்க. நீங்க ஆளே காணோமேன்னு நினைச்சேன்.