Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 4

Advertisement

லிங்கு பிடிஎப்புக்குள்ளாறன்னு சொல்லும்போதே நினைச்சிருக்கனும். எதோ எகனைமுகனையா இருக்குமோன்னு.?‍??‍??‍??‍??‍??‍??‍?குடிகாரனும் குடிகாரியும் சேந்து ஏழாண்டு திட்டம் போடற மாதிரி போடுதுங்க.???????????????. இதுக கெட்ட கேட்டு பாட்டு வேற. அய்யா சமரசு எங்கன இருக்கீங்க. வந்து பாத்து இரண்டையும் பெல்ட்டால வெளுத்துவுடுங்க.View attachment 4814
ஆமா வெளுத்தே ஆகனும்....????
 
அடிப்பாவி லாவா..? friend கல்யாணம் பண்ணிக்கப் போறவனையே ஆட்டைய போட பாக்கிறியே...?? ??
என்னடா குடிச்சிட்டு இந்த அட்டகாசம் பண்றீங்க...?? நல்லா கொண்டாடுறிங்க டா பேச்சுலர் பார்ட்டி... ???? பாவம் அந்த அப்பாவி ஜீவன் ரெண்டும் உங்ககிட்ட மாட்டி என்னாக போகுதுங்களோ... ???
Ha haaaa??? நீங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லனும்னு வாய் துருதுருக்குது... ஆனால்???
 
சிஸ் அடுத்து இந்த சாங்கை பாடிகிட்டு இரண்டு அலப்பறை பண்ணிகிட்டு பாட்டல்+ சால்வை+ ஒரு சொங்கி டாக் கோட இருக்கப்போவுதுங்க.
ஆத்தி... செம்மயா இருக்கே.....பாட்டு????
 
சிஸ் அடுத்து இந்த சாங்கை பாடிகிட்டு இரண்டு அலப்பறை பண்ணிகிட்டு பாட்டல்+ சால்வை+ ஒரு சொங்கி டாக் கோட இருக்கப்போவுதுங்க.
???? இந்த விவகாரம் பிடிச்சவன் டாக்குக்கும் கூட ஊத்தி விட்டுடுவான்... இதுங்க பண்ற அலப்பறைல அது தலை தெறிக்க அத்துகிட்டு ஓடிடும்... ??
 
Ha haaaa??? நீங்க கேட்குற கேள்விக்கு பதில் சொல்லனும்னு வாய் துருதுருக்குது... ஆனால்???
அப்படியெல்லாம் துரு பிடிக்க விடக் கூடாது....? விக்ரா லாவா கெல்லாம் வஞ்சனை இல்லாம வாயை வளர்த்து விட்டுட்டு நீங்க ?? இப்படி இருக்கலாமா ஜீ... ???
 
???? இந்த விவகாரம் பிடிச்சவன் டாக்குக்கும் கூட ஊத்தி விட்டுடுவான்... இதுங்க பண்ற அலப்பறைல அது தலை தெறிக்க அத்துகிட்டு ஓடிடும்... ??
பண்ணுனாலும் பண்ணுவான் மதி சிஸ். வூட்டுக்குள்ளாற தூங்கிகிட்டு ஊரையே திரட்டுனவன், உசுரோட இருக்கற அப்பத்தாவுக்கே கண்ணீர் அஞ்சலி போஸ்ட். ‌‌ ‌‌?????? ( பிளக்ஸ்)அடிச்சு ஒட்டுனுவன் தானே இந்த வில்லங்க பாண்டி.
 
Nice, nice epi dear.
Veegam varennae aduthu epi yodu.
Yedo liquor pottu ningalu podura plan ellam ok ippo 3rd person help illama veetu poga mudiyuma, ithula Vijay enakkku,Maha unakku, sharing vera, deal ok aana veetil meenu kutty broomstick odu waiting.
 

Advertisement

Top