Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயங்க தெரிந்த மனமே - 1

Advertisement

Semma start ????
உயிரோட இருக்க பாட்டிக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்.. அதுவும் அதுல இருக்க வரிகள்.. ??? அடேய் விக்ரா.. ??? எல்லாரையும் கதற விட்டுட்டு கல்யாணக் கனவு காணுற..எல்லாம் தலைகீழா.. சிரிச்சு முடியல sis.. ?
 
பேனர் கட்டுன பெரிய மனுஷனே போய்சேந்துட்டானு ஊரே ஒப்பாரி வக்குது. பக்கிப் பய கனா கண்டுகிட்டு அதுவும் கண்ணாலக் கனவு காங்குது.அதுவும் இது பாலு சொம்பை தூக்கி போறாப்புல ஜொள்ளு ஊத்திகிட்டு. நல்லா நாலு சாத்து சாத்தோனும். ரைட்டர் ஜீ வாழ்த்துக்கள் ???????.என்னால சிரிப்பை அடக்கவே முடியலை.View attachment 3791
ஹய்யோ நன்றிங்க... உங்க கமெண்ட் பார்த்ததுமே அப்படி ஒரு எனர்ஜி... Thankyou so much nga???
 
யாருங்க நீங்க....
வித்தியாசமான தொடக்கம்....
கடவுள் வாழ்த்தில் ஆரம்பிக்காமல்
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்ல ஆரம்பம்
கலக்கல் போங்க.......
கனவில் நடக்கும்
கல்யாணத்தில் கூட
காட்சியாக வராத முதல் இரவு.....
?????????????????
வாழ்த்துக்கள் சகி ??????
Thankyou friend.. Thanks a lotttttttttt????????
 
Top