நன்றிகள் ....அருமையான பதிவு
நன்றிகள் ....அருமையான பதிவு
ten monthla release கரெக்ட் தான் ஆனா அது எந்த ten monthsங்கிற முடிவு அதிர் கையில பேபி ????Namma design appadi???
Ellame succees taan???
Resalt 10 month la release aghidum???
Wait and see???
அதியோட லவ்வும் யாழியை விட குறைஞ்சதில்லை பேபி... ஆமா ஆமா பூஜையை குறை இல்லாம முடிக்கணும் இல்ல தெய்வ குத்தம் ஆகிடும் அதான் ?Awww.... so sweet adhir..... ???
Beautiful surprises.... ???
யாழி ஆசைப்பட்ட படி காதலோடு selfie ல தொடங்கி பாட்டு, டான்ஸ், டெகரேஷன், கிப்ட் ன்னு ஒவ்வொண்ணும் அசத்திட்டான்... ? அவளோட சின்ன சின்ன விருப்பங்களையும் நிறைவேத்திட்டான்...
பாட்டு சூப்பர்.. ?
இறுதியில ஆறுகால பூஜையையும் முடிச்சுட்டான்.... ???
View attachment 4691
தேங்க்ஸ்...Nice
நன்றிகள்...Nice epi
?❤Yazhi ?????
❤?அட பாவி ஆறு கால பூஜையும் ஒண்ணா முடிச்சிட்டான்
லைவ் டெலிகேஸ்ட்டா அதான் போன் பெட்ரூம்ல அல்லோவேட் இல்லைன்னு யாழி பாப்பா சொல்லிடுச்சி சோ ....Very romantic update writerji Athi poojayilum mass pannita ? ? ? yaazhi decorationoda oru selfi eduthu irukalam paavamma un purushaan unakaga seiravaroda chinna asaiya niraivethama poyitiyee athi next time poojaiyai live telecast panna solli yazhi kitta kelu naanga video ku waiting ??