Ministerum collectorum Ulaga nanmaikaga thinam poojai panuvanganu ninaikiren sis?????Lovely ending... ????????
அதிர் கல்வி அமைச்சர்.. சூப்பர்.. ??? அதிர் போல தெளிவான ஆக்கப் பூர்வமான சிந்தனை உள்ள ஒருத்தர் மாணவர் சமுதாயத்தை நன்முறையில் வழி நடத்திட முடியும்..... ??
யாழியை கலெக்டரா பார்க்க சூப்பரா இருக்கு.. ?? அதி எவ்ளோ சேட்டை பண்றான்...?? பூஜை, வீடியோ சூட் னு யாழியை சீண்டுறது க்யூட்... ?? அதி வீட்ல எப்போவும் பூஜை தான்.. பக்தி அதிகம்... ???
இருக்குமோ... ? live telecost பண்ணா நம்மளும் பக்தி பரவசத்தில் மூழ்கலாம்.. ???????Ministerum collectorum Ulaga nanmaikaga thinam poojai panuvanganu ninaikiren sis?????
Nan munadiye keten pa collector stricta phone room Kula eduthutu Vara koodathu sollitanga... Avangaluku theriya engayavathu camera marachu vachi poojai video poda sollalaam ? ?இருக்குமோ... ? live telecost பண்ணா நம்மளும் பக்தி பரவசத்தில் மூழ்கலாம்.. ???????
ஆனாலும் கலெக்டர் ரொம்ப strict ப்பா... ?