அழகான தொடக்கம் மனம் நிறைவான நிறைவு????????.
அதிர்த்துடியன் -மெல்வின்யாழி மிக அழகான ஜோடி ?????.
யாழின் காதல் தான் இன்று அவள் உயர்ந்த நிலையில் இருக்க காரணம், கணவனுக்காக என்றாலும் தன்னால் இயன்ற முயற்சியை செய்து இன்று உண்மையில் சாதித்து விட்டாள்????.
அதி உன்னால் மட்டுமே யாழி, விஷ்ணு, சாரு,உட்பட அனைவரும் நல்ல நிலையில் இருக்க காரணம் ??????
சமூகத்தில் இன்றைய முக்கிய பிரச்சினையாக, மாணவர்கள் எந்த அளவுக்கு சீர்கெட்டு சமூக வலைதளத்தில் மூழ்கியுள்ளனர் என்பதை இக்கதையின் மூலம் உணர முடிந்தது.
அதி -யாழி என்றும் இன்று போல் புரிதலுடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் ??????.
போட்டியில் வெற்றி பெற நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் ????????.

Last edited: